Category: அறிவிப்பு

ஆழக்கடலில் தேடிய முத்து – புதிய நாவல் வெளியீடுஆழக்கடலில் தேடிய முத்து – புதிய நாவல் வெளியீடு

வணக்கம் பங்காராம்ஸ், ஆழக்கடலில் தேடிய முத்து புத்தம் புதிய நாவல். மர்மம் கலந்த நாவல் ஆடியோ வடிவில் ஏற்கனவே கேட்டிருப்பீர்கள். அச்சு வடிவில் இப்பொழுது குடும்ப நாவலில், உங்கள் அருகில் இருக்கும் கடைகளில். 9443868121 என்ற எண்ணுக்கு புத்தக விலை +

செம்பருத்தி நாவல் முதல் பாகம்செம்பருத்தி நாவல் முதல் பாகம்

வணக்கம் பங்காரம்ஸ் செம்பருத்தி முதல் பாகம் இப்போது குடும்ப மலரில் புத்தகமாக வெளி வந்துள்ளது. உருவக் கேலிக்கு ஆளான ஒரு பெண் எப்படி தன்னம்பிக்கையுடன் மீண்டு வருகிறாள் என்பதை சுருக்கமாக சொல்லும் முயற்சியே இது. ஒரு மலரின் பயணத்தின் முதல் பாகத்தை

அறுவடை நாள் விரைவில்அறுவடை நாள் விரைவில்

வணக்கம் தோழமைகளே, கிறிஸ்துமஸ் தினம் அறுவடை நாள் புதினத்தின் முதல் அத்தியாயத்தைப் பதிவிட எண்ணி இருக்கிறேன். உங்களது ஆதரவு இந்த புதிய முயற்சிக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.  விரைவில் சந்திப்போம். அன்புடன், தமிழ் மதுரா

அமேசானில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல்அமேசானில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல்

வணக்கம் தோழமைகளே பூவெல்லாம் உன் வாசம் நாவல் அமேசான் கிண்டிலில் பதிவிட்டிருக்கிறேன். தன் தந்தையின் குடும்பத்தினருக்குத் தான் தான் முறையான வாரிசு என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கதாநாயகி மீரா, இயற்கையின் காதலன் சஷ்டியின் துணையுடன் போராட்டத்தை ஆரம்பிக்கிறாள். நகைச்சுவை