ஹாய் பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க? மறுபடியும் உங்களை சந்திக்க வந்துட்டேன். இந்தப் புதிய கதை ‘நிலவு ஒரு பெண்ணாகி’க்கு இங்கும், முகநூலிலும் மற்றும் என்னிடம் நேரடியாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
வழக்கம் போல நான் பார்த்த, கேட்ட, கேள்விப்பட்ட விஷயங்களைக் கொண்டே இந்தக் காதல் கதையை சொல்லப் போகிறேன். முதல் பதிவு இதோ உங்களுக்காக
முதல் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று அறிந்துக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா.




Porchelvi
வாழ்த்துக்கள்’மா….
ஹீரோவுக்கு இப்ப செலக்டிவ் அம்னீஷியாவா…?? அம்பலம் தாத்தா, அத்தை ரெண்டு பேரும் உதட்டுல பாசம்.. உள்ளத்துல துவேஷம்… இந்த ரெண்டு வில்லனுங்களும் சிபாரிசு பண்ற சரிதா எப்படியோ..
ஆதியை நம்பிதான் இவங்க எல்லாருமே இருக்காங்க, அவனுக்கும் இவங்க வேஷம் புரியுது, இவன் ஏன் இவங்களை விட்டுட்டு அவனோட இன்னொரு தாத்தா, பாட்டிகிட்ட போயிருக்கக் கூடாது….???
அம்னீஷியாவுல எதாவது முக்கியமான மேட்டரை மறந்து போயிருப்பானோ…???
ஹிஹி… ஒரே கேள்விமயமா இருக்கு…
🙂 🙂