Day: April 3, 2020

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 2தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 2

அத்தியாயம் 2   இரண்டு மூன்று நிமிஷ மௌனத்துக்குப் பின் மறுபடியும் சர்மா வசந்தியைக் கேட்டார்.   “உங்கண்ணா சுரேஷ் பாரிஸிலேயே இருக்கானே; அவனுக்கு உங்கப்பாவை விட்டுத் தகவல் எழுதச் சொன்னா ஏதாவது பிரயோஜனப்படுமோ…?”   “எங்கப்பா எதை எழுதி, அண்ணா

சாவியின் ஆப்பிள் பசி – 29சாவியின் ஆப்பிள் பசி – 29

 சிங்காரப் பொட்டு உள்ளே ஒரு வேகத்தில் பாய்ந்து விரைந்த போது யாரோ, “அடடே! சிங்காரம்!” என்று கூறியது கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சேட்ஜி நின்று கொண்டிருந்தார். “வாங்க! எப்ப வந்தீங்க?” என்று விசாரித்த சேட்ஜி அவனை சாமண்ணா இருந்த அறைக்குக் கூட்டிச்

வல்லிக்கண்ணன் கதைகள் – புன் சிரிப்பு – Audioவல்லிக்கண்ணன் கதைகள் – புன் சிரிப்பு – Audio

ஒளிப் பூக்கள்போல் இனிமையாகச் சிரித்துக் குலுங்கும் விளக்குகளின் மத்தியில், பேரொளிச் சுடரெனத் திகழ்ந்தாள் அகிலாண்ட நாயகி. கருவறையின் புனிதச் சூழல் குளுகுளு விளக்குகளின் ஒளியினாலும் பன்னிற மலர்களின் வனப்பாலும், வாசனைப் பொருள்களின் நறுமணத்தாலும் சிறப்புற்று விளங்கியது. அந்த இடத்துக்கு தெய்வீகத்தன்மை தந்து

வல்லிக்கண்ணன் கதைகள் – மனம் வெளுக்கவல்லிக்கண்ணன் கதைகள் – மனம் வெளுக்க

சிவசிதம்பரம் பெருமூச்சு உயிர்த்தார். ஒரு பிரச்சினை தீர்ந்ததை நினைத்து அவர் நெஞ்சு உந்திய நெடுமூச்சுதானா அது..? அல்லது, மேலும் எதிர்நோக்கி நின்ற புதிய பிரச்சினைகளை மனம் அசை போட்டதால் எழுந்த அனல்மூச்சுதானோ என்னவோ! அவர் மகள் கமலத்துக்கு ஒருமட்டும் கல்யாணம் முடிந்து

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 7யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 7

நிலவு 7   ஆரவைப் பார்த்த கிறுஸ்திக்கு ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த அனைத்தும் ஞாபகத்திற்கு வந்தது. கிறுஸ்தியைப் பார்த்த ஆரவ் அவளுடைய ஒவ்வொரு அசைவு, முகபாவனைகளை பார்த்துக் கொண்டு இருந்தான். மற்றவர்கள் இருவரையும் பார்த்ததால், கிறுஸ்தி மயங்கி விழப் போவதை