20 பல்கலைக் கழகத்தில் அந்த ஆண்டின் முதல் பருவம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. பாடத் திட்டத்தின்படி விரிவுரைகளை முடிப்பதற்கு விரிவுரையாளர்கள் அவசரப் பட்டுக் கொண்டிருந்தார்கள். பருவ இறுதி எசைன்மென்ட் (assignment) கட்டுரைகளுக்கான முடிவு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. முதல் பருவத்
Day: February 10, 2020

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-22ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-22
22 – மீண்டும் வருவாயா? அடுத்து வந்த தினங்களில் அனைவரும் திருமண வேளையில் தீவிரமாக இறங்கிவிட எல்லோரும் ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியில் குழந்தைகளும் புது உறவுகளுடன் இணைத்துவிட நேத்ரா, ஜீவன் இருவர் மட்டும் தங்களுக்குள் விலகியே இருந்தனர். நேத்ரா வந்தால் ஜீவன்