Day: November 28, 2019

நினைவெல்லாம் நீயே கண்ணம்மா – 22நினைவெல்லாம் நீயே கண்ணம்மா – 22

செவ்வழகி பாந்தமாக புடவை கட்டி அதற்கு ஏற்றார் போல் ஒப்பனை செய்து கொண்டு தாயின் அருகில் நின்று அவருடன் பேசிக் கொண்டு இருந்தாள்…ராஜலட்சுமி : அம்மாடி மாப்பிள்ளை கூட பைக்ல வராத ஆத்தா… ரெண்டு பேரும் கார்ல வாங்க… இந் மாதிரி

ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா Ongoing Stories

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 16என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 16

அத்தியாயம் –16  சித்தாரா ஸ்ராவணியை நன்றாக கவனித்துக் கொள்வது தனக்கு மகிழ்வளிப்பதாக கதிர் சொன்னார். “ஸ்ராவணியை அவள் ஏத்துக்க ஆரம்பிச்சுட்டான்னா உன்னையும் அவளுக்குப் பிடிக்க ஆரம்பிச்சாச்சுன்னு நினைக்கிறேன் அரவிந்த்” “இல்ல மாமா அவசரப் படாதிங்க. சித்தாரா சின்ன வயசில தாயை இழந்தவ.

என்னை கொண்டாட பிறந்தவளே Ongoing Stories Tamil Madhura

ஷமீராவின் என் வாழ்வே நீ யவ்வனா – 9ஷமீராவின் என் வாழ்வே நீ யவ்வனா – 9

அதனை கண்டதும் தமிழ் ஆத்திரம் பொங்க, “ம்மாஆஆ..” என்று கர்ஜித்தவன் வேகமாய் சென்று அந்த பையை எடுத்து மூடினான். “உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா..அன்னிக்கே என் ரூம்ல எதையும் தொடாதேனு சொன்னேன்ல…எதுக்கு வந்த..எல்லா விசயத்துலையும் தலையிடாதனு சொன்னா கேக்குறீயா ..” என்றவனை

என் வாழ்வே நீ யவ்வனா Ongoing Stories

ராகுலன் : திரிவேணிராகுலன் : திரிவேணி

ராகுலன்  –  திரிவேணி (கன்னடக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் ராகுலன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்த போது சிறு குட்டியாகத் தான் இருந்தது. என் பாட்டி சுத்தம் பற்றி அலட்டிக் கொள்கிறவள்; அழுக்குப் படிவது பற்றி தீவிரக் கருத்துகள் உடையவள்.

சிறுகதைகள்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 12தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 12

லக்ஷ்மியின் கல்யாணம் முடிந்ததும் சரஸ்வதிக்கும் நல்ல வரன் வர அதை முடித்துவிட நெல்லையப்பன் விரும்பி ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். முதலில் மாப்பிள்ளைகளை நொள்ளை நொட்டை சொல்லிய சரசு பின் ஒரு நல்ல நாளில் நெல்லையப்பனின் கடையில் வேலை செய்த செல்வத்தை ஓடிப்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா Tamil Madhura

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 19சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 19

குறள் : 264    அதிகாரம் : தவம் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். விளக்கம்: தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.

தமிழமுது