அத்தியாயம் – 4 சரத்தின் வோல்ஸ்வேகனில் கிறிஸ்டியும், ஹிமாவும் சென்னை வெயிலின் சூட்டை மறக்கடிக்கும் ஏசியின் சில்லிப்பை அனுபவித்தபடியே அமர்ந்திருந்தனர். “கிறிஸ்டி ஆண்களோட ட்ரெஸ்ஸிங் பத்தி எனக்கு தெரிஞ்சதே சரத்தாலதான்..இவரோட பிஏவா வொர்க் பண்ணும்போது ஷாப்பிங் கூட பண்ணுவேன். சார்
Day: May 19, 2019

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 48ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 48
48 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இவள் அவனருகில் போனதும் “சாரா, எனக்கு பைக்ல போக புடிக்கும். அதுவும் உன்கூடன்னா ரொம்ப.. இதுலையே போலாமா? உனக்கு ஓகே வா?” என வினவ அவள் கண்கள் மட்டுமே அசைந்தது. அவனும் புன்னகையுடன் சோ