Day: April 9, 2019

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 08ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 08

8 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   அவனுக்குமே இப்போது ஒருவேளை நான் தான் அவசரப்பட்டு கத்திட்டேனோ? என்ற எண்ணம் வந்தது. “ச்ச…. அவ சிந்துக்காக தான் பேச வந்திருக்கா. என்ன சொல்ல வரான்னே கேக்காம நான் டென்ஷன் ஆகி அவளையும்