Day: March 17, 2018

வேந்தர் மரபு – 2வேந்தர் மரபு – 2

வணக்கம் தோழமைகளே, முதல் பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இரண்டாவது பகுதியான தாமரைக் குளத்தில் நீல நிற அல்லி மலர்களைக் கொய்ய எண்ணிய தோகையினிக்கு அல்லி மலர் மட்டுமா கிடைத்தது? அதற்கான விடை இந்தப் பகுதியில் … அன்புடன்,