வணக்கம் தோழமைகளே, சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை… ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்… காயத்திரியிடம் ‘நீங்கள்