வணக்கம் தோழமைகளே, ராஜகோபாலை விடாது தொடரும் சிலியா. அவள் ஐயங்காராய் பிறந்திருந்தால் தாயின் கண்முன்னே நிறுத்தியிருப்பேனே என்று மனதில் உருகும் நம் கதாநாயகன். இது எங்கு போய் முடியும் என்ற கேள்வியுடன் நாம்… அன்புடன், தமிழ் மதுரா Download WordPress
50 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இங்கே வண்டி கிளம்பிய சற்று நேரத்தில் ஆதர்ஷ் இன்னொரு சிறுவனுடன் கோவிலினுள் நுழைய கையில் வைத்திருந்த காத்தாடி பறந்து சென்று மரத்தின் அருகே விழுந்துவிட அதை எடுத்தவன் பின்னால் இருந்த பொம்மையை பார்த்தான். அதை
interesting going
நன்றி நன்றி
Ayyo pilaya inthe padu paduthurangale?ithula ena enna thinnu bill a etha porangalo?
ஹா..ஹா…இந்தக் கதை முதல் முதல் இணையத்தில போகும் பொழுதும் இப்படித்தான் …ஒவ்வொரு கமெண்ட்ஸ் பார்த்தும் நிறையவே சிரித்தேன்.
மீண்டும் அதே உணர்வு ..
நன்றி நன்றி
What could be the reason gor Santhosh’s behaviour towards Kaavya? Abhi seems to be a jolly character.
ஹாய் உமா ,
ஆமாம்; அபி ஜாலியான பிள்ளை.
அவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்பதை வரும் அத்தியாயங்களில் அறியலாம் என்றதை விட்டு வேறென்ன சொல்வது? ஹா..ஹா..
தொடர்ந்து வாசித்துவிட்டு எப்படிஎன்று சொல்லுங்க..
நன்றி நன்றி
what happend t ksm nxt part
திங்கள் வரும் வித்யா .
நன்றி நன்றி
சந்தொஷின் நிலை பரிதாபம் தான் …. அண்ணா என்று அழைத்து .. என்ன செய்ய?
காவ்யாவையும் குறை சொல்ல முடியாது. காலம் & சூழ்நிலை தான் எல்லாவற்றையும் சரிசெய்யும்.
எழுத்து நடை நன்று.
தங்களின் கதைகளில் பாத்திரப்படைப்பு மற்றும் அதை கடைசி வரை ஒரு நிலையில் கொண்டுசெல்வது நன்று.
ஹாய் விஜி,
உங்க கமெண்ட்ஸ் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.
உண்மைதான், காலமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் தானே எதையும் தீர்மானிப்பதும் , சரி செய்வதும் .பார்ப்போமே..
தொடர்ந்து வாசித்துவிட்டு உங்க மனதில் தோன்றுவதைச் சொல்லுங்க.
மிக்க நன்றி விஜி.