உன் இதயம் பேசுகிறேன் – விரைவில்

வணக்கம் பிரெண்ட்ஸ்,

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இந்த நன்னாளில் நோய் இல்லா வாழ்வும், நிறைந்த செல்வமும், எல்லா வளமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

‘நிலவு ஒரு பெண்ணாகி’ மற்றும் ‘காதல் வரம்’ இரண்டு நாவல்களும் இரண்டாவது பதிப்பாக திருமகள் நிலையத்தில் இந்த புத்தகக் கண்காட்சியில் வருகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். புத்தகம் கிடைக்கவில்லை என்று சொன்ன தோழிகள் கேட்டுப் பார்த்துவிட்டு தகவல் சொல்லுங்கள்.

இனி  புதிய கதை பற்றிய அறிவிப்பு.  அடுத்த கதையின் பெயர் ‘உன் இதயம் பேசுகிறேன்’. இதுவரை எனக்குத் தந்த ஆதரவை இந்தக் கதைக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

UnIdhayamPesukiren

 

 

10 thoughts on “உன் இதயம் பேசுகிறேன் – விரைவில்”

 1. Appa thanks for the good news mathura,ithu than pongal gifta?ungalukum pongal nalvazhthukkal,asaya iruku epo start panna poreenga?

  1. நன்றி செல்வா. பொங்கல் கிப்ட் சைட்தான். மிக விரைவில் முதல் பதிவைத் தருகிறேன்.

  1. நன்றி பொன்ஸ். விரைவில் முதல் பதிவு தருகிறேன். படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 2. Tamil,
  Iniya Pongal nannaal andru, pudhu polivudan, putham pudhu website !! Ulamaarndha VAAZHTHUKKAL !!!

  Putham pudhu pudhinathin arivippu – again, Best Wishes and Double Congratulations !!

  Very best wishes for this website to become one of the most popular and visited website.

  Pudhiya puthagathin publicationukku – Very Best Wishes. Waiting with anticipation for it.

  -Siva

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிவா.

   உங்களது வாழ்த்துக்களுக்கும். இதுவரை நீங்கள் அளித்து வரும் சப்போர்ட்டுக்கும் உற்சாக வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சிவா. உங்களைப் போன்ற தோழர்கள் ஆதரவுடன் இந்த சிறிய ப்ளாக் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

   புது வெப்சைட் எப்படி இருக்கிறது? இதை வழக்கம் போல நானே டிங்கரிங் செய்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அவ்வப்போது வேறு மாதிரி மாறும். உங்களுக்கு படிக்க வாகாக இல்லை என்றால் ஒரு கமெண்ட் தட்டி விடுங்கள்.

   அன்புடன்,
   தமிழ் மதுரா

Leave a Reply to Tamil Madhura Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 1 youtubeஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 1 youtube

வணக்கம் தோழமைகளே!   நம்ம எழுத்தாளர்  ஆர்த்தி ரவி அவர்கள் ‘இனி எந்தன் உயிரும் உனதே’ கதையின் பன்னிரெண்டாம் அத்தியாயம் படித்துவிட்டு இந்தக் கதையில் வருவது போல ஒன்றை எண்ணிக் கொண்டு  ஒரு மண்டலம் பயிற்சி செய்தால் பலிக்குமா என்று  கேள்வி

ஒகே என் கள்வனின் மடியில் – 7ஒகே என் கள்வனின் மடியில் – 7

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. இனி ஏழாவது  பதிவு. ஒகே என் கள்வனின் மடியில் – 7 அன்புடன், தமிழ் மதுரா. Download WordPress Themes FreeDownload WordPress Themes FreeFree Download WordPress

நிலவு ஒரு பெண்ணாகி – 4நிலவு ஒரு பெண்ணாகி – 4

வணக்கம் தோழமைகளே, போன பகுதி பற்றிய உங்களது கருத்துக்களுக்கு நன்றி.  இன்றய பகுதியில் நான் முன்பே சொன்னதைப் போல நிலாப்பெண்ணின் சிறிய இன்ட்ரோ. அவளைப் பற்றிய பகுதிகளை அடுத்து வரும் பகுதிகளில் சொல்கிறேன்.  நான்காவது பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து