உள்ளம் குழையுதடி கிளியே – 11

வணக்கம் தோழமைகளே.

சென்ற பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பதிவில் சரத்தின் தாயாரிடமிருந்து விலகி நிற்க ஹிமா என்ன முடிவெடுக்கிறாள் என்பதைப் பார்ப்போம்.

உள்ளம் குழையுதடி கிளியே – 11

அன்புடன்,

தமிழ் மதுரா.

8 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 11”

  1. I can’t see this page!! Please upload one more time. Please please. How can I read this story?

  2. சரத் அம்மா மனநிலை புரிது ஆனால் இது ஒரு பொம்மை கல்யாணம் என்று தெரிந்தால் அவங்க ஹிமாவ இன்னும் கீழ்த்தரமான பார்வை பார்த்து விடுவார்கள் பாவம் ஹிமா வறுமை படுத்தும் பாடு

  3. Excellent and very emotional update Tamil . I have learned many lessons from this ud . How to deal with the tuffest situation in life like this . The way she facing Sarath mothers words are extraordinary … I love Hima . Saratha mam too superb. Eagerly waiting for the next update .

  4. Romba ganamana pathivu… saradha has nicely understood the situation before Heema openly said anything

    Sarath amma pazhani ammavum illaina enna pannuvanga??? waiting

  5. Ayyo ena mathura ithu Sarath amma bayangara terror a irukanga,pavam hima,nan ellam inthe mathiri situation la enna panni irupeno?but hima kum sarathkum irukira understanding,caring ellam remba even super.ipo inthe Saratha Mam enna pana poranga?

  6. சரத் அம்மா ரொம்ப மோசமான மனநிலையில் இருக்காங்க…..சாரதா ரொம்ப அழகாய் பிரச்னை எங்கு இருக்க வாய்ப்பு அவளுக்கு ஒரு வேலை கொடுத்து உதவி செய்கிறார்….

Leave a Reply to vijivenkat Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 59ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 59

உனக்கென நான் 59 விமான பறவையின் இறக்கைகள் வலுவிழந்த காரணத்தினால் அது அந்த நவீன நகரத்தில் இளைப்பாற இறங்கியது. மிகவும் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்த நகரம் அது தமிழ்நாட்டின் தலைமையாக முடிவெடுக்க வேண்டுமல்லவா. மூளையில் நரம்புகளின் வேகத்தைபோல அனைத்து மனிதர்களும் இயங்கிய தருனம்

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 37மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 37

37 சுஜியின் சம்மதம் கிடைத்த உடனே அனைவரும் அன்று மாலையே திருப்பதி கிளம்பினர். மறுநாள் காலை ஏழுமலையானின் சந்நிதியில் சுஜாதாவைத் தனது மனைவியாக இணைத்துக் கொண்டான் மாதவன். மாதவனின் சார்பில் அவனது பெற்றோரும், கேசவனும், சுஜியின் சார்பில் சுந்தரம், விக்கி, கமலம்,

காதல் வரம் யாசித்தேன் – 1காதல் வரம் யாசித்தேன் – 1

ஹாய் பிரெண்ட்ஸ். நீங்க ரொம்ப நாளா என்னைக் கேட்ட, ராணி வார இதழில் தொடராக வந்த  ‘காதல் வரம்’ கதை ‘காதல் வரம் யாசித்தேன்’ என்ற பெயரில் உங்களுக்காக. உங்களது வரவேற்பை பொறுத்து மற்ற பதிவுகள் அன்புடன், தமிழ் மதுரா. Download