ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பதிவுக்கு உங்களிடமிருந்து வந்த பின்னூட்டங்களைப் படித்தேன். கதையின் போக்கு உங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. கருத்துக்களை ப்ளாகிலும், முகநூலிலும், தனிப்பட்ட முறையிலும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இப்போது இன்றைய பதிவு. படித்துவிட்டு உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
அன்புடன்
தமிழ் மதுரா

devi.u
ஹாய் மேம்,
சங்கரி தேறிட்டார்.தேவாவும் பார்த்துகிறான்.
சங்கரியும்,ரங்காவும் அவர்களிருவருக்கு துணையாக வீட்டில் வந்து தங்குவது, அருமை.உறவுகளே ஒதுங்கி நின்று நலம் விசாரிக்கும், அவசர உலகில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உதவுவது க்ரேட்.
சுமனை பார்த்த சாலிக்கு வருத்தம். தனது தாய்மையில் உடனில்லாமல் போன ஏக்கமா? என்னன்னு சொல்ல வாங்க மேம்.
பாவ்பாஜி க்கு நன்றி.புரிதல்,தெரிந்த விசயம்.மனதை இன்னுமெ ஈர்க்கிறது.
சாலி பத்தின புதிரை அடுத்தடுத்து விடுவியுங்க தமிழ்.
நன்றி