ஹாய் பிரெண்ட்ஸ்,
சென்ற பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு மிகவும் நன்றி. இன்றைய பகுதியில் காதம்பரி வம்சி கிருஷ்ணாவின் அனல் பறக்கும் உரையாடல். உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்.
ப்ளாகில் பப்ளிஷ் செய்வதே வாசகர்களின் விருப்பத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்குத்தான். எங்களது எழுத்தை செம்மைப் படுத்திக் கொள்வதற்கும், எந்த மாதிரி ஜானர் கதைகளை நாங்கள் எழுதலாம் என்றும் கணிக்க உங்களது கருத்துக்கள் உதவுகிறது என்று சொன்னால் மிகையாகாது. உங்களது எண்ண ஓட்டத்தைத் தெரிவித்து அதற்கு நீங்களும் உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்
தமிழ் மதுரா


Tamil Mathura
Adutha ud next week.