ஹாய் பிரெண்ட்ஸ்,
முதல் பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிகவும் நன்றி. கேட் உங்கள் மனத்தைக் கவர்ந்துவிட்டாள் என்று தெரிகிறது. இன்று இரண்டாம் பகுதி. கேட்டின் தொழில் பற்றி அறிந்த நாம் இன்று பார்க்கப் போவது அவளது மற்றொரு முகத்தை. ‘லவ் இஸ் வேஸ்ட் ஆப் டைம்’ என்ற எண்ணத்துடன் இருக்கும் இவளை வச்சு நான் எப்படி லவ் ஸ்டோரி தரப்போறேன்னு தெரியல. நீங்களாவது இவளுக்கு புத்தி மதி சொல்லி நான் சட்டு புட்டுன்னு கதையை முடிக்க வழி பண்ணுங்க.
அன்புடன்,
தமிழ் மதுரா.


sudharavi
சூப்பர் ud தமிழ்…கேட்டின் குணாதிசயங்களையும் , அவளுடைய உழைப்பையும் பற்றி சொல்லிட்டீங்க..மிஸ்டர் வம்சியை பற்றி அவளுடைய எண்ணம் சரியான்னு நேரில் சந்திக்கும் போது தெரியும்..அடுத்து ஹீரோ சார் கேட் பற்றி என்னை நினைக்கிறார்னு பார்ப்போம்..இருவரும் நேரில் சந்திக்கும் போது எப்படிப்பட்ட ரியாக்க்ஷன் வரும்னு தெரியல பாப்போம்…யாருக்கு மாப்பிள்ளை யாரோ எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது…ரொம்ப நல்லா இருக்கும்…