ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பகுதியை பலர் ரசித்தீர்கள் என்பது வியூவில் தெரிந்தது. படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்றைய பகுதியும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் உங்களைக் கவரும் என்று நினைக்கிறேன். இனி பதிவு
அன்புடன்,
தமிழ் மதுரா.


bselva80
Hi mathura,super pa inthe Ud vamsi’s special a?avanoda manasula irukurathu therinjiruchu,athuvum avane feel panni realise pannitan,inthe kathu chellam epo olunga realise pannuva?athuvum ipo iruka busy velaila.vamsi innum ena seya porano?