ஹாய் பிரெண்ட்ஸ்,
சென்ற பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றிப்பா. இந்த பகுதியில் நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ஹீரோ ஹீரோயின் சந்திப்பு. படிச்சுட்டு ஒரு நிமிடம் செலவழிச்சு கமெண்ட்ஸ்ல உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கலாமே. பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கவங்க அதே ஐடியை உபயோகிக்கலாம்.
இனி இன்றைய பகுதி
அன்புடன்
தமிழ் மதுரா.

sudharavi
நான் படிச்சிட்டேன்..சூப்பர் அப்டேட்..பாவம் கேட் இந்த வம்சி சொல்லிட்டு போயிருக்கலாம்….ஆனா எனக்கென்னவோ அவன் சொல்லாம இருக்கிறதே இவங்களோட attitude ஜட்ஜ் பன்றானொன்னு தோணுது…பார்ப்போம் நீங்க என்ன வச்சு இருக்கீங்கன்னு…….