தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 15’

“முதல்ல காபி சாப்பிடுங்க நர்த்தனா. அப்பறம் நீங்க சொல்ல வந்த முக்கியமான விஷயத்தை சொல்லுங்க” பக்கத்திலிருக்கும் ஹோட்டலுக்கு வந்திருந்தனர். “முக்கியமான விஷயம்னு எப்படி கண்டுபிடிச்சிங்க?” ஆச்சிரியத்துடன் கேட்டாள் நர்த்தனா  “இதுவரை நம்ம தொலைபேசில கூடப்…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’

சுமனின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த வைஷாலிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அன்று யாரும் வீட்டுக்கு வரவில்லை . விடியும் தருவாயில் வீட்டுக்கு வந்த சுமனின் அம்மா வைஷாலியின் கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’

செந்தில் வேண்டா வெறுப்பாய் சிம்லாவுக்கு விமான டிக்கெட்டுகள் வாங்கித் தந்தான். சுமனுக்கு மறுக்கவும் முடியவில்லை. அவனுக்கும் இளம் மனைவியுடன் தனியே நேரம் செலவிட ஆசை. சுமன் கட்டிக்கொண்டிருக்கும் சில கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில்…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 12’

திருமண இரவு. அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அலங்கரிக்கப் பட்டக் கட்டிலில் அமர்ந்திருந்தான் சுமன். அவனுக்கு மனம் முழுவதும் குழப்பம்.  ராட்சஷனின் உயிர் மலை மேல் இருக்கும் விளக்கில் என்று கதைகளில் சொல்வது போல…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 11’

திருமணத்துக்குத் திரண்டு வந்த கூட்டத்தைப் விழி விரியப் பார்த்தாள்  வைஷாலி. இரவு முழுவதும் நடந்த விருந்தும் நடனமும் எங்கோ வழி தவறி தன் மந்தையிலிருந்து வேறு மந்தைக்குள் புகுந்துவிட்ட வெள்ளாட்டைப் போல மிரள வைத்தது.…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 10’

மதுரை, பெரியார் பஸ்டாண்டில் காளவாசல் வழியே செல்லும் பஸ்ஸில் ஏறினாள் வைஷாலி. இளங்கலை முடித்து விட்டாள். கையில் டிகிரி சான்றிதழ் வாங்கியவுடன் சந்தோஷமாய் மீனாக்ஷி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தோழியர்களிடம் பிரியா விடை…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 9’

“சாலி, இந்தா மும்பைக்கரின்  காலை உணவு போஹா டோன்ட்டடொய்ங்” என்று எலுமிச்சை பிழியப்பட்ட அவல் உப்புமாவை நீட்டினாள் சந்தியா.  சங்கரியை மருத்துவமனையில் சேர்த்திருப்பது தெரிந்ததும் கிளம்பி வந்துவிட்டாள். இரண்டு நாட்களாக வைஷாலியுடன் தங்கி இருக்கிறாள்.…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 8’

“ஒரு குட்டிப்பையன் ஒரு கப் குடிக்க யாராவது ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்குவாங்களா? பேசாம அவருக்குக் காப்பிக்கு பதில் சாயந்தரம் இதைக் கலந்து தாம்மா. அப்படியே வச்சிருந்தா கட்டி விழுந்திடும்” தாயிடம் சலித்துக்…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 7’

“சந்தியா உன்னை அழகுப் போட்டிக்கு கூப்பிடலைம்மா. ப்ளீஸ் சீக்கிரம் கிளம்பு” என்று மனைவி சந்தியாவைக் கிளப்பிவிட்டு சிவா தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான் ரங்கராஜன்.  சந்தியாவின் அறுவை சிகிச்சையின் போது அவள் பெற்றோர் வரும்…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 6’

சோனா வெகுவாய் ஆசைப்பட்ட சிங்கப்பூர் பயணம் ஒரு வழியாக சாத்தியமாயிற்று. வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பது சோனாவின் நெடுநாளைய கனவு. சிங்கபூர், மலேசியா அழைத்து செல்லும் இன்பச் சுற்றுலா மையத்தில் இருவது சதவிகித தள்ளுபடியோடு…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 5’

வைஷாலியின் அருகில் நெருங்கவே முடியவில்லை சிவபாலனால். அவன் இருக்கும் திசைக்கே அவள் வருவதில்லை. சிவா சிநேகமாய்ப் புன்னகைத்தால் அவளோ அவன்மேல் பார்வையாலேயே  அனலைக் கக்கினாள். தன் அம்மா சங்கரிக்கு உதவியாக சமையல் செய்வாள், சில…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 4’

“இன்னைக்கும் ராத்திரி அவ வலில அழுதா ரங்கா. என்னால தாங்கவே முடியல” ரங்காவிடம் பகிர்ந்துகொண்டான் சிவா.  ஒரே வயதினர் என்பதால் நெருங்கியிருந்தனர். அதைத் தவிர இந்த ஆறு மாதங்களில் மாதங்களில் மனம் விட்டு பேசியதாலும்,…

%d bloggers like this: