Tag: தமிழ் கதை

சிவகாமியின் சபதம் – முதல் பாகம்சிவகாமியின் சபதம் – முதல் பாகம்

வணக்கம் தோழமைகளே, சில காவியங்கள் என்றுமே நம் நினைவில் நிற்பவை. அத்தனை முறை படித்தாலும் புதிதாய் படிக்கும் உணர்வைத் தருபவை. அதில் எழுத்தாளர் கல்கி அவர்களின் ‘சிவகாமியின் சபதம்’ எனும் இந்தப் புதினமும் ஒன்று. முதல் பாகம் உங்களுக்காக. [scribd id=380391362

நேற்றைய கல்லறை – குறுநாவல்நேற்றைய கல்லறை – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, ஞாயிறு விடுமுறை ஸ்பெஷலாக வந்திருக்கிறது எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் குறுநாவல் ‘நேற்றைய கல்லறை’. மளிகை கடை பொட்டலத்தைக் கூட விடாமல் படிக்கும் நம் இனம்தான் இந்தக் கதையின் கதாநாயகன். ஐயங்கார் கடையில் பக்கோடா மடித்துத் தரும் காகிதத்தைப்

மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர். முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர்.

மேற்கே செல்லும் விமானம் – 12மேற்கே செல்லும் விமானம் – 12

ஹாய் பிரெண்ட்ஸ், இந்தக் கதையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். ராஜும் சிந்துவும் ஒன்று சேரவேண்டும் என்ற ஆசை நமக்கே தோன்றிவிட்டது. நம்மை ஏமாற்றாமல் ஆசிரியர் சேர்த்து வைப்பார் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை 🙂 [scribd id=375054091 key=key-KduMNa5jOpRuJGWlZ0b5 mode=scroll]

கண்ட நாள் முதலாய் – பாகம் 1கண்ட நாள் முதலாய் – பாகம் 1

வணக்கம் தோழமைகளே! இந்த முறை ஒரு அழகான காதல் நாவலின் வாயிலாக உங்களை சந்திக்க வந்திருக்கிறார் எழுத்தாளர் உதயசகி. துளசி முகம் காணாத ஒருவனிடம் தன் மனதைத் தொலைக்கிறாள். அவள் முகம் கண்டு மனம் தொலைக்கும் ஒருவன், கரம் பிடிப்பவன், துணை

மேற்கே செல்லும் விமானங்கள் – 9மேற்கே செல்லும் விமானங்கள் – 9

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில்… சென்னையிலிருந்து அனைவரின் மனதையும் வென்று  தன் ராமனைப் பார்க்க ஆசையுடன் வரும் சிலியாவால் அவள் ராமனைக் கைபிடிக்க முடிந்ததா? ராஜின் செயலைக் கண்டு பதைபதைக்கும் நம் மனது சிலியாவுக்கு ஆதரவாக நிற்பது இயல்பே. தனது பாதையை

மேற்கே செல்லும் விமானங்கள் – 8மேற்கே செல்லும் விமானங்கள் – 8

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் ‘சுக்லாம் பரதம்’ சொல்லி அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும் சிலியா அலைஸ் சிந்து. கடவுள் கொன்று உணவாய்த் தின்று மிருகம் வளர்க்கும் ராஜ். இது எங்கு சென்று முடியுமோ என்ற கேள்வியுடன் நாம் [scribd id=373552361

மேற்கே செல்லும் விமானங்கள் – 6மேற்கே செல்லும் விமானங்கள் – 6

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் சிலியாவுக்கும் ராஜுக்கும் இடையே உள்ள காதலை உணர்ந்த ராஜின் நண்பர்கள். சிலியாவின் பிரிவால் பசலை நோயில் வாடும் ராஜ். காதல் கிழக்கை மேற்கு நோக்கியும் மேற்கை கிழக்கு நோக்கியும் திசை திருப்பிவிட்டது. சிலியா போகும் திசையை

மேற்கே செல்லும் விமானங்கள் – 5மேற்கே செல்லும் விமானங்கள் – 5

வணக்கம் தோழமைகளே, சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை…  ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்… காயத்திரியிடம்  ‘நீங்கள்

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்

வணக்கம் தோழமைகளே! இன்று நமது தளத்தில் தனது முதல் சிறுகதையை பதிவிட வந்திருக்கும் திருமதி அருணா சுரேஷ் அவர்களை வரவேற்கிறோம். ஒரு பெண்பார்க்கும் படலத்தை  சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை ததும்பவும் விவரித்துள்ளார். கோபாலை வரவேற்று உபசரித்த பெண் வீட்டினர் ஏன் அத்தனை பரபரப்புடன்

வேந்தர் மரபு – 1வேந்தர் மரபு – 1

வணக்கம் தோழமைகளே, நமது தளத்தில் தனது ‘வேந்தர் மரபு’ சரித்திரக் கதையின் மூலம் முத்திரை பதிக்க வந்திருக்கும்  யாழ்வெண்பா அவர்களை  வரவேற்கிறோம். முதல் பதிவில் யவன தேசத்தின் வைகாசித் திருவிழாவின் சிறப்புற சொன்னவர் போட்டியின் ஒரு பகுதியாக கோபுரத்தின் உச்சியிலிருக்கும் ஈசன் சிலைக்கு

இது காதலா?இது காதலா?

வணக்கம் பிரெண்ட்ஸ், தனது  ‘இது காதலா’ சிறுகதை மூலம் நம் மனதைக் கொள்ளை கொள்ள வந்திருக்கும் எழுத்தாளர் உதயசகி அவர்களை வரவேற்கிறோம். காதலில்லாமல் மணந்த திவ்யா ப்ரணவ் இருவரும் தங்கள் வழி செல்லத் தீர்மானிக்கின்றனர். அவர்கள் நினைத்தபடி பிரிய முடிந்ததா ? இல்லை மஞ்சள்