Advertisements

சாவியின் ஆப்பிள் பசி – 4 (Audio)

இடிந்து மண்மேடிட்டுப் போயிருந்த பெருமாள் கோவிலுக்கு சாட்சியாக கருட கம்பம் மௌனமாய் நிற்க, அரசமரத்தின் சலசலப்போடு கிராமத்துச் சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சைக்கிளை நிறுத்திக் கீழே இறங்கினான் சாமண்ணா. அந்தச் சிறுவர்களில் ஒருவனை…

Advertisements

சாவியின் ஆப்பிள் பசி – 3 (Audio)

  “தம்பி, அப்படின்னா என்ன செய்யப் போறீங்க? டிராமா தான் இல்லையாமே. எங்களோடு பூவேலிக்கு வந்துடுங்களேன்,” பாப்பாவின் முகத்தைப் பார்த்து, “என்னம்மா, நான் சொல்றது சரிதானே?” அவள் சாமண்ணாவின் முகத்தைப் பார்த்தாள். சாமண்ணா சொன்னான்.…

சாவியின் ஆப்பிள் பசி – 34

 கோமளம் சென்ற பிறகு சாமண்ணா கட்டிலில் போய் ‘தொப்’பென்று அமர்ந்தான். மூச்சு முட்டியது. இதயத்தை அமுக்கிக் கொண்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட ஏக நேரம் ஆயிற்று. எனக்குத்தான் துக்கம் நிகழ்ந்துவிட்டது என்றால் என்னைத் தெரிந்தவர்களுக்குமா…

சாவியின் ஆப்பிள் பசி – 33

 அசட்டு ‘அச்சச்சோ’ லல்லு சொன்ன செய்தி சாமண்ணாவை அதிசயத்தில் ஆழ்த்தியது. எந்தக் கொலைக்கும் ஒரு சாட்சி உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறான். ஹோட்டல் அதிபர் கொலையில் அது இல்லையே என்று நினைத்திருக்கிறான். முனகாலா தன்னை அழைத்துப்…

சாவியின் ஆப்பிள் பசி – 32

ரயிலில் சிங்காரப் பொட்டுவும், சேட்டும் ஏறினது சிங்காரத்தை ‘இறங்கு! இறங்கு!’ என்று சேட் சொன்னது, “நான் மாட்டேன்! நான் மாட்டேன்!” என்று சிங்காரம் மறுத்தது எதுவுமே சாமண்ணாவின் கவனத்தில் பதியவில்லை. அவன் பார்வை நகரும்…

சாவியின் ஆப்பிள் பசி – 2 (Audio)

  “கொஞ்சம் நில்லுங்க – நான் போய் முதல்லே லைட்டைப் போடறேன். அப்புறம் நீங்க வரலாம். இது எனக்குப் பழக்கப்பட்ட இருட்டு!” என்று கூறி நாலே எட்டில் மாடிக் கதவை அடைந்து பூணூலில் கோத்திருந்த…

சாவியின் ஆப்பிள் பசி – 1 (Audio)

வணக்கம் தோழமைகளே ! உணவுப் பசி என்பது ஜீவராசிகளுக்கு ஏற்படுவது இயற்கை.  ஆனால் இந்தக் கதையின் நாயகனுக்கும் பசி எடுக்கிறது. அதை ஆப்பிள் பசி என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.  அந்த ஆப்பிள் பசி நமது…

சாவியின் ஆப்பிள் பசி – 31

சற்று தலை குனிந்திருந்த சாமண்ணா நிமிர்ந்தான். “என்ன சொல்றே சிங்காரம்?” என்றான். “அவங்க அந்த்கோஷ் கூடப் போயிட்டிருக்காங்க” என்றான் சிங்காரப் பொட்டு. “சிங்காரம்! இந்த ஊர் நாகரிகம் வேற! இங்கிலீஷ்ல நாலு பேர்கிட்டே தைரியமாப்…

சாவியின் ஆப்பிள் பசி – 30

சாயங்காலம் எல்லோருமாக ஆஸ்பத்திரிக்குப் போகும் போது, சுபத்ராவுக்காகக் காத்திருந்தார்கள். அரை மணி காத்திருந்த பிறகு, சேட் எழுந்து போய் டெலிபோன் பண்ணிப் பார்த்துவிட்டு, “இன்னும் வீட்டுக்கு வரலையாம் ஜீ” என்று டைரக்டரிடம் சொன்னார். டைரக்டர்…

சாவியின் ஆப்பிள் பசி – 29

 சிங்காரப் பொட்டு உள்ளே ஒரு வேகத்தில் பாய்ந்து விரைந்த போது யாரோ, “அடடே! சிங்காரம்!” என்று கூறியது கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சேட்ஜி நின்று கொண்டிருந்தார். “வாங்க! எப்ப வந்தீங்க?” என்று விசாரித்த சேட்ஜி…

சாவியின் ஆப்பிள் பசி – 28

சாமண்ணாவும் சுபத்ராவும் உள்ளே நுழைந்ததும் சிங்காரம் ஹால் சோபாவில் போய்க் காத்திருந்தான். கோமள விலாஸ் போவதற்கு சாமண்ணா கார் அனுப்புவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஒரு சிப்பந்தி பெரிய வெள்ளித் தட்டில்…

சாவியின் ஆப்பிள் பசி – 27

அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தாள் சகுந்தலா. உலகத்து ஆனந்தத்தை, உல்லாசத்தை, இன்பத்தை யாரோ அப்படியே ஒரு போர்வை போல் உருவி எடுத்து விட்ட மாதிரி இருந்தது அவளுக்கு. இந்த மல்லிகை ஓடையில் முன்பெல்லாம்…

%d bloggers like this: