Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: கவிதை

லதாகணேஷின் “நித்தம் ஒரு யுத்தம்…!” – கவிதை

நித்தம் ஒரு யுத்தம்… காதல் போர்க்களத்தில் முத்தம் கூட உன்னை வீழ்த்தும் ஆயுதமே… மழைச்சராலில் சத்தமின்றி ஒரு யுத்தம் தொடுத்தேன் உன் ஈர இதழோடு…. நான் தொடுத்த காதல் போரில் என்னை இழந்து உன்னை வென்றேன்….. யுத்தத்தில் உன்னை வெற்றிகொண்ட களிப்பில் […]

லதாகணேஷின் “மீண்டும் ஒரு பிறவி வேண்டுமடி….!” – கவிதை

மீண்டும் ஒரு பிறவி வேண்டுமடி…. வில்லாய் வளைந்த வானவில் புருவங்கள் நடுவில்  ஒட்டி உறவாடும்  நெற்றி பொட்டாக வடிவெடுத்து  பிறைநெற்றியில் நித்தம் முத்தமிட்டபடி என் பிறவிப்பயன் அடைந்திட வேண்டுமடி….. கூரான மூக்கில் மிளிர்ந்திடும் ஒற்றைக்கல் மூக்குத்தியாய் அவதரித்து  முத்தான மூக்கின் நுனியில் […]

லதாகணேஷின் “கல்யாணம் முதல் காதல் வரை..!” – கவிதை

கல்யாணம் முதல் காதல் வரை.. பெண் பார்க்கும் படலமெல்லாம் சடங்கு அல்ல பெண்களுக்கான சங்கடமென்று சண்டையிட்டு கொண்டிருந்தேன் நானடா… சத்தமின்றி நானும் அந்த சங்கடத்தில் சிக்கித்தவித்து உன்னை கண்டு என்னை மறந்து உன்னில் கரைந்தேன் ஏனடா… வெறுப்புடன் பதுமை போல பார்ப்போர் […]

லதாகணேஷின் “கேளடி கண்மணி…!” – கவிதை

கேளடி கண்மணி… கேளடி கண்மணி நாம் கடந்துவந்த பாதை பூக்கள்  படர்ந்தது அல்ல முட்கள் நிறைந்தது பல வித  முட்களை கடந்து வாழ்ந்திடும் நாம்… சில முட்டாள்களின் வார்த்தைக்கு முடங்கிடலாமா…. கேளடி கண்மணி… ஆயிரம் அணுக்களுடன் போரிட்டு இலக்கை அடைந்து கருவாய் […]

ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

வணக்கம் தோழமைகளே! நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் ப்ரியவதனா. நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்  தமிழ் மதுரா. […]

அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!

தஞ்சம் வரவா?!!   விழியைத் திருப்பி என்னைப் பாரடா எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ? என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ? சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட மலர்களைக் […]

அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!

முத்தம் தந்திடு!!   முட்களோடு சொற்கள் செய்து காயம் தந்தாய் – எனது கண்ணீரும் சிகப்பாய் மாறி சிறகு கிழிந்ததே! தென்றல் எந்தன் வாசல் வர காத்து நிற்கிறேன் – இன்றோ  புயல் வீசி என் கூடு சிதைய பார்த்திருக்கிறேன்!! மருகி […]

அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)

என் காதல் வானிலே இரவிலும் வானவில் தோன்றுதே என்னுள் பூத்த பூவொன்று வாழ்வில் வாசம் வீசுதே உள்ளங்கையில் புதிதாகக் காதல் ரேகையும் தோன்றுதே வெயிலிலும் ரகசியமாய் மழைச்சாரல் என்னை நனைக்குதே உன்னிடம் மட்டுமே சொல்லிட கதைகள் கோடி உள்ளதே உனக்காக மட்டுமே […]

அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

தேடித் தேடிப் பார்க்கிறேன் தொலைந்துவிட்ட என்னை நிச்சயம் முயன்று முத்தமிடுவேன் உனைக் காட்டிய கண்ணை தெவிட்டாமல் பார்த்திருப்பேன் என் விழி குடிக்கும் உன்னை கண்ணாளா  உன் கண்ணசைவில் துளிர்க்கும் எந்தன் பெண்மை!!   காட்சிகள் அனைத்தும் திரிந்து நீ மட்டுமே நிற்க, […]

ப்ரியவதனாவின் காதல் மனது

வணக்கம் தோழமைகளே நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் ப்ரியவதனாவை வரவேற்கிறோம். நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன், […]

காதல் மொழி ❤️ – (கவிதை)

கடத்திச்செல்லும் நின் குறுகுறு பார்வையில் இழையோடும் ஓராயிரம் காதல் மொழி… உன் பார்வையின் காந்தமா…பார்வை உணர்த்தும் காதலின்  காந்தமா விடை அறியா மனது… உன் நினைவுகள் குறுக்கிடும் தருணமெல்லாம் தானாக என் இதழ் நீளும் புன்னகை உணர்த்தும் உன் மீதான காதலை… […]

அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் அர்ச்சனா அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா     நீ – நான் கவிதை ஒன்று […]

மலையின் காதல் – கவிதை

மலையின் காதல் தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே! கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே! உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்! உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான் உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி உன்னிடத்தில் […]

ஏக்கங்கள் (கவிதை)

  ஏக்கங்கள் வாடாமல் இதேபோல் இன்னும் எவ்வளவு காலம் மனம் வீசுவேனோ ? என்ற பூவின் ஏக்கம் தனக்கு தேன் கிடைக்குமா என்று பூவிதழை நாடும் வண்டின் ஏக்கம் மாதம் ஓர் நாளாவது விடுப்பு எடுக்காமல் இருப்பேனா ? என்ற நிலவின் […]

கமலா ப்ரியாவின் “தேவை” கவிதை

தேவை இந்த உலகம் வாய்ப்புகளால் சூழப்பட்டது இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை போராடத் துணிந்த எவருக்குமே பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டிருக்கிறது தகுதியுள்ள எவருக்கும் உதவிக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்றன அத்தனைக்கும் தேவை “நான் வாழ வேண்டும்; […]