தன் கணவன் தன்னைத்தேடி வந்து இருக்கிறான் என்னும் அதிர்ச்சியைக் காட்டிலும், அங்கே அமர்ந்திருப்பவன் தன் கணவன் தான் என்னும் அதிர்விலிருந்து மீண்டு, அதனை நம்பவே ரோகிணிக்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டது. அவர்கள் வீட்டின் முன்புறம் திண்ணை, அதனை தாண்டி பெரியதாய்
