Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: தொடர்கள்

தொடர் கதைகள் படிக்க

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10

பாகம் – 10 வெறும் கூடாக என்னை விட்டு சென்றவளே எப்படி இந்த வெற்று உடலோடு வாழ்வேனடி … காற்றெல்லாம் இருக்கும் உன் சுவாசத்தை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து விடு .. சுவாசித்து உயிர் கொள்ளபார்க்கிறேன். பிரணவிற்கு தன் காதில் விழுந்த […]

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 12 END

என்னுடைய டாம்பீக வாழ்வுக்கு ஏற்ற விதமாக நடந்து கொள்ள சோமு முயன்றதில் அபாரமான செலவு ஏற்பட்டுக் கொண்டே வந்தது. வேலையும் போயிற்று. வேறு வேலைக்குச் செல்லவில்லை. தானே யாரையோ பிடித்து ஒரு மோட்டார் ஏஜென்சி எடுத்தார். அதற்கு பாக்கி இருந்த நகைகள் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 05

அழகன் 5 எதிலும் நிலையான முடிவில் இருப்பவனை நிலை தடுமாற செய்கிறது உன் நினைவுகள் …   கோபமாய் வீட்டினுள்  நுழைந்தவனை புன்னகையுடன்  எதிர்கொண்ட அதிகா “கரண் என்ன இன்று இவ்வளவு நேரம் ஏன் முகமெல்லாம் வாடி உள்ளது,  சூடாய் குடிக்க […]

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 11

நேரில் பேசிப் பயனில்லை. டெலிபோனில் பேசிப் பயனில்லை. கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் திட்டியும் எதனாலும் பலன் கிடைக்காமற் போயிற்று. ஆனால் சோமுவுக்கு வெகு வேகமாக வளர்ந்து கொழுந்து விட்டெரிந்த தீ அணையுமா? எப்படியேனும் என்னை இணங்கச் செய்ய வேண்டுமென்று கருதி மறுபடியும் […]

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 10

”யாரது, காந்தாவா?” என்று சோமு ஆச்சரியத்துடன் ஆவலுடன் கேட்டான். ஆமாம் என்று நான் கூறவில்லை. கூறுவானேன். அவருக்குத் தெரியவில்லையா என்ன? ”அடையாளமே தெரியவில்லையே” என்றார் சோமு. அவர்கூடத்தான் மாறியிருந்தார். யார் தான் மாறாமலிருக்கிறார்கள்? எது மாறாது இருக்கிறது. சம்பிரதாயப்படி? ஆகவே, அதற்கும் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 04

அழகன் 4     உன்னை காணவேண்டி வந்தேன் நானடி … கண்டும் காணாமல் என்னை தவிர்த்தாய் ஏனடி …   காலை எழுந்ததும்  தன் காலை கடமைகளை முடித்துக்கொண்டு ட்ராக் பாண்ட் ஒரு ட்.ஷர்ட் அணிந்து  ஜாக்கிங் கிளம்ப தயாரானவன், […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 09

சந்திரனை வேறொரு பெண்ணோடு பார்த்த ரோகிணியின் மனம் அவனை தவறாகவெல்லாம் நினைக்கவில்லை. ‘என்ன இது, இந்த நேரத்தில் ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காம இங்க இருக்காரு… இவருக்கு ஷாப்பிங் வர எல்லாம் நேரம் இருக்குமா? மனுஷனுக்கு பொண்டாட்டியை விட பிரண்ட்ஸ் கூட இருக்கிறது தான் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 03

அழகன் 3     கர்வமாய் உன்னை கவர்ந்து  விழ்த்திட நினைத்தேன் நானடி.. உன் கண் அசைவில் உன்னுள் வீழ்ந்து கிடக்கிறேன் ஏனடி ..   காலை எழும்போதே, அகரன் மனதில் இனம்  புரியாத   புது வித உணர்வு எழுந்தது, அலுவலகம் […]

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09

அம்மாவுக்கு ஒரு தம்பி உண்டு. சுத்த தத்தாரி. நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலே கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. நான் மிராசுதாரிடம் சிநேகிதமான பிறகு என்னை அண்டினான். அவன் அந்த உலகத்து ஆசாமி. அவன் மூலம் பணம் அனுப்புவேன். அவன் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து அக்காவின் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 02

அழகன் 2   உன் கோப பார்வையில் என் மனதுள் கனல் வீசுதடி … என் மனம் இதம் தேட உன் குளிர் பார்வையை எதிர்ப்பார்க்குதடி….   சுஹீராவை   சந்தித்தது அதன்பின் நடந்த குழப்பமெல்லாம் அகரன் மனதில் படமாய் ஓட எங்கு […]

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 08

ஒரு இரவு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த சம்பாஷணை வாழ்வு எவ்வளவு வேதனைக் குழியில் விழுந்து விட்டது என்பதைக் காட்டிற்று.   ”விஷயம் விபரீதமாகிவிட்டதே தெரியுமோ” என்று பேச்சை ஆரம்பித்தார் அப்பா.   ”என்ன சொல்லுங்கோ ? என்ன விபரீதம்..” என்று அம்மா […]

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ -நிறைவுப் பகுதி

என் ஜாகைக்குத் திரும்பியபோது அங்கே மனோகரியின் தகப்பனார் காத்திருந்தார். அவரும் ஒரு அத்தியாயம் தெரிவித்தார்.   பேச்சின் நடுவில் “என் மகளுக்கு நீங்கள் மிகவும் ஒத்தாசையாயிருந்தீர்களாம். டீ வாங்கிக் கொடுத்தீர்களாம். அவள் எனக்கு ஒரே பெண். அதனால்தான், ஒன்றரை லட்சம் ரூபாய் […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 08

கர்வமான மனிதர்களிடம் நமது கர்வத்தை வெளிப்படுத்தலாம். அதில் தவறேதுமில்லை. ரோகிணிக்கும் கணவனின் அலட்சியமும், அவமதிப்பும், கேலியும் துளியும் பிடிக்கவில்லை. ‘இதெல்லாம் அவ்வளவு அத்தியாவசியமா?’ என்ற எண்ணம் வர, நிமிர்வும் வந்திருந்தது. அதே நிமிர்வோடு கர்வமாக புன்னகை செய்தாள். ஆனால் சந்திரனுக்கு ரோகிணியின் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 01

அழகன் 1 எல்லாம் எனக்கு தெரியும் என்று ஆணவமாய் அலைந்தேன் நானடி… என்னை எனக்கே புதிதாய் தெரியவைத்தாய் நீயடி….     அழுத்தமான காலடியுடன் ஆறடி உயரத்தில் அங்கு இருந்தவர்களை ஒரு அலட்சிய பார்வை பார்த்தபடி, அவர்கள் சொன்ன காலை வணக்கத்திற்கு […]

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 07

எனக்குத் திருமணம் நடந்தது. திவ்வியமான நாளாம். மங்களமான முகூர்த்தமாம். மங்களத்தின் லட்சணம் மறுமாதமே தெரிந்துவிட்டது. கழனியைச் சுற்றிப் பார்த்து விட்டு வரச் சென்ற கணபதி சாஸ்திரிகள் – என் கணவர் கால் வழுக்கிக் கீழே விழுந்து சில நாட்கள் படுக்கையில் இருந்து […]

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 5

மறுநாள் ஸர்தார்பவன் ஹோட்டலுக்குப் போனேன். மனோகரி மட்டும் அறையில் தனியாக இருந்தாள். அவள் தகப்பனார் என்னைப் பார்ப்பதற்காகத்தான் போயிருப்பதாகச் சொன்னாள். அன்றிரவு தன்னால் எனக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பற்றி வருத்தம் தெரிவித்தாள்.   “இது என்ன பிரமாதம்? சில நிமிஷ நேரம் […]