Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: தொடர்கள்

தொடர் கதைகள் படிக்க

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14

அழகன்14   நான் கட்டிய பொன்  தாலி உன் கழுத்தில் மின்னுகையில் என்னுள் பல மின்னல்கள் வெடிக்குதடி…   அகரன் பத்திரங்களை ஒப்படைத்து விட்டு தனது காதலுக்கு  பதில் என்ன? என்று கேட்ட அவன்  கண்களில் தேங்கியிருந்த  ஆவலும் அளவில்லா காதலும் […]

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07

அரசன் : (புரளியாகப் புன்னகை செய்து) ஐயா! நம்முடைய ஊருக்கு வடக்கில் இருக்கும் சுடுகாட்டுக்குப் போகும் வழியோடு நீங்கள் எப்போதாவது போனதுண்டா?   திவான் : நான் போனதில்லை.   அரசன் : அந்தப் பாதையில் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் ஒரு சுங்கன் […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12

சந்திரன் பேசப் பேச, அதன் அர்த்தத்தை உள்வாங்கிய ரோகிணியது இதயம் சிறுசிறு துகள்களாய் சிதைந்ததைப் போன்று உணர்ந்தாள். ஏற்கனவே மூன்று நாட்கள் சரியாக உண்ணாதது, அழுதழுது சோர்ந்திருந்தது, தற்பொழுது கணவன் கூறிய செய்தியினால் அடைந்த அதிர்ச்சி என அவளை மொத்தமாக வலுவிழக்க […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13

அழகன் 13   என்னிடம் இருந்து எதை வேண்டும் என்றாலும் கேள் தருகிறேன் உன்னிடம் இருந்து உயிர் காதலை மட்டும் எனக்கே எனக்காய் கொடுத்துவிடு…..   “அண்ணா நீங்கள் செய்வது  கொஞ்சம் கூடசரியில்லை என் மகளுக்கு நல்ல  வாழ்வு அமைத்து தருவது […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12

அழகன் 12   என்னை வேண்டாம் என்று விலகி செல்ல நீ துடித்தாலும் நீ தான் வேண்டும் என்றும் துடிக்குறது என் இதயம்…   அலுவலகத்தின் உள்ளே நுழைந்த  அகரனை அனைவரும் புதிதாய் பார்ப்பது போல் வியப்பாய் பார்த்தனர், “இருக்காதா பின்னே  […]

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 06

அதைக்கேட்ட சேவகன் ஒருவன் ‘’அந்த நியாயமெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இந்த வழியாகச் சுடுகாட்டிற்கு யாராவதுபிணத்தை எடுத்துக்கொண்டு போனால், அதற்கு அவர்கள் ஒரு பணம் வரி செலுத்திவிட்டே போகவேண்டுமென்பது திவானுடைய கண்டிப்பான உத்தரவு. கொடாவிட்டால், பிணத்தைவிட எங்களுக்கு அதிகாரமில்லை. இது அநாதைப் பிணமென்று […]

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05

அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது […]

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 04

குழந்தை மிகுந்த வியப்போடு, “ஏன் சாமான்களை நீங்கள் தானே அனுப்பினிர்கள்? வேறே யார் நமக்கு இவ்வளவு சாமான்களை அனுப்பப்போகிறார்கள்!’’என்றது.   அதைக் கேட்ட சமயற்காரன் சகிக்க இயலாத பிரமிப்பும் வியப்பும் அடைந்து “என்ன! என்ன! நானா சாமான்களை அனுப்பினேன்! அப்படி யார் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 10

அழகன்10   வேங்கை நீயென்றால் உன்னை வீழ்த்தும் வேடன் நானென்று மமதையில் திரிந்தேனடி… உன் வேல்விழியில் சிக்கிக்கொண்டு காதல் வேட்கையில் அலைகிறேன் ஏனடி.…   உன் கண்களை கண்ட நொடி என்னை மறந்தேனடி… உன் காதலில் கலந்திட என் கர்வம் களைந்து […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 11

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 11   சந்திரனுக்கு ரோகிணி பேசியது எதுவும் புரியவில்லை. ‘நான் என்ன கேக்கறேன். இவ என்ன பதில் சொல்லறா? சாப்பிட்ட மாதிரியும் தெரியலை, இப்படி பேசாம படுத்துட்டா’ என குழம்பியவன், “ரோ, சாப்பிடாம தூங்கற?” […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 09

அழகன் 9   விரலும் படாமல் விலகி நிற்க நினைக்கிறேன் உன்னை கண்டதும் நினைத்த அனைத்தும் மறந்து உன்னை அணைத்திட துடிக்கிறேன்.…   வார்த்தைகளால் காயம் தந்த உன் இதழுக்கு என் இதழ் சிறையில் அடைத்து இதமாய் தண்டனை தருகிறேன்….   […]

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 03

சமயற்காரன், “ஐயா! உங்களுக்கு அநேககோடி வந்தனங்கள். உங்கள் தயாள புத்திக்கு உங்களையும் உங்களுடைய பிள்ளை குட்டிகளையும் கடவுள் எப்பொழுதும் மங்களகரமாக வைக்கட்டும். நான் இப்போது வேலை செய்ய வகையற்றுத் திண்டாடுகிறேன். நான் இனி நியாயமான வழியில் சம்பாத்தியம் செய்ய எனக்கு ஏதாவது […]

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 02

அவன் ஒரு தாசில்தாரிடம் சமயற்காரனாய் இருந்தவன் என்பது முன்னரே கூறப்பட்டதல்லவா, அந்தத் தாசில்தார் அதற்குஒரு வருஷ காலத்திற்குமுன் ஒரு மாதகாலம் ரஜா எடுத்துக்கொண்டு தமது சொந்த ஊராகிய மைசூருக்குப் போயிருந்தார். அப்போது அந்த சமயற்காரனும் அவருடன் கூட மைசூருக்குப் போயிருந் தான். […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 07

அழகன் 7 உன்னை காதலிக்கவில்லை என்று பலமுறை எனக்குள் சொல்லிக்கொண்டே.… உனக்குள் தொலைந்து அளவில்லா காதலில் உன்னை அள்ளிக்கொண்டேன்…   சுகந்தனுடன் வீடு வந்து சேர்ந்த சுஹீராவை விசித்திரமாய் பார்த்தார் சுபத்ரா. “இது உனக்கு கல்லூரி நேரம் ஆயிற்றே நீ என்ன […]

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 01

திவான் லொடபட சிங் பகதூர் பூலோக விந்தை நமது சென்னை இராஜதானிக்கு வடக்கில் சுதேச அரசரால் ஆளப்பட்டு வரும் பெரிய சமஸ்தானம் ஒன்று இருக்கிறது. ஊரைச் சொன்னாலும் சொல்லலாம், பெயரை மாத்திரம் சொல்லல் ஆகாது என்பது விவேகிகளால் அநுபவபூர்வமாகக் கண்டு பிடிக்கப் […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 10

இவ்வளவு கனமான சூழலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்தவர்களுக்கு சந்திரன் தான் ரோகிணியின் கணவன் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிலும், அவள் பாவனையைப் பார்த்தால், இன்று தான் கணவனைப் பற்றி தெரிந்து கொள்கிறாள் என்பது திண்ணம். அவளின் நிலையை எண்ணி அனைவரும் வருந்தினார்கள். […]