முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 20

                 20.கண்ணாமூச்சி   இவர்கள் இருவரும் இரவு கொஞ்சி கொள்வதை பார்த்த பானு வைஷுவை பார்க்கும் ஏரியாவில் உள்ள இளைஞர்களிடம் பற்ற வைத்தால். அதில்…

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 19

 19.கண்ணாமூச்சி   கதவினை தட்டி கொண்டு உள்ளே வந்தவர் அவர்களை பார்க்க இருவரும் அவசரமாக தள்ளி அமர்ந்து “வாம்மா ரா….. விஷ்வா அண்ணா இவங்க என்  அம்மா, அம்மா இந்த அண்ணா தான் விஷ்வா…

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 18

               18..கண்ணாமூச்சி    கதவை தட்டும் ஓசை கேட்டு ராகுல் விழித்து வெளியே பார்க்க ரம்யா காஃபி கப்புடன் நின்றுரிந்தாள். உள்ளே குளியலறையில் கார்த்திக் குளித்து…

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 17

 கண்ணாமூச்சி – 17   ராகுல் கண் விழிக்கும் போது மணி 6 என்று காட்டியது. அவன் வைஷுவை பார்க்க அவள் ராகுலை கட்டிக்கொண்டு வலது புறமாக அவன் மார்பில் தூங்கி கொண்டிருந்தாள். அது…

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 16

கண்ணாமூச்சி – 16   காலை பதினோரு மணி வெயில் தன் கதிர்களை வேகமாக பரப்பிக்கொண்டிருக்கஆடி மாதத்தில் அடிக்கும் காற்று அனைவர் காதுகளிகலும் ரீங்காரமிட்டு சென்றது.அந்த பெரிய இடத்தில் ஒரு மூலையில் ஒரு கூட்டம்…

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 15

கண்ணாமூச்சி – 15 கதவை திறந்து உள்ளே சென்றவன் அவளை பார்க்க  நெற்றியில் இருந்து பின்தலை வரை கட்டு சுற்றப்பட்டு , இடது கையில் ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருந்தது. அவள் அருகில் சென்று நாற்காலி…

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 14

கண்ணாமூச்சி – 14 “…….ராகுல்…..” அன்று அவள் அடிபட்டு கிடக்கையில் அழைத்த போது இருந்த  அதே வலி, ஏக்கம் ,காதல்,சந்தோசம்  என அனைத்தும் கலந்து இருந்தது. வைஷு அழுவது மட்டும் கேட்க அதற்கு மேல்…

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 13

கண்ணாமூச்சி – 13 இரண்டு வாரங்களாக டியூஷன் செல்லாமல் வீட்டில் இருந்தவன் அவளை தவிர எதையும் யோசிக்கவில்லை. அவள் மேல் கோபமும் பாவமும் ஏற்பட்டதே தவிர வெறுப்பு ஏற்படவில்லை. அதிலும் பானு சொன்னது வேறு…

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 12

கண்ணாமூச்சி – 12 விழுப்புரம் வந்ததும் நண்பனை எழுப்பியவன் “என்னடா ஊருல தூங்குனியா இல்லயா ரெண்டு மணி நேரத்துக்கே இப்புடி தூங்குற , சரி வா சாப்டு வரலாம் , அப்றம் இந்தா நீ…

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 11

கண்ணாமூச்சி – 11 தன் பெயர் பானு என்றும் தான் இந்த பள்ளியில் படிப்பதையும் கூறினால் இவர்கள் பேசி கொள்வதை பார்த்து கொண்டிருந்த இரண்டு விழிகளோ அவளை எரித்து விடும் பார்வையில் இருந்தால் அன்று…

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 10

கண்ணாமூச்சி – 10   ஆண்ட்டி வீட்டில் கட்டுமான பணிகள் இருந்ததால் அனைத்து பிள்ளைகளையும் ஒன்றாக அமர வைத்தனர். இதுவே சாக்காக அனைவரும் தனக்கு தேவையான இடத்தில் அமர்ந்து கதை பேச ஆரம்பித்தனர்.ஒரு பெரிய…

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 9

கண்ணாமூச்சி – 9   அவளின் நினைவுகளில் இருந்தவன் ஏர் ஹோஸ்டர் எழுப்பியதும் எழுந்தான்,”சார் இன்னும் 30 மினிட்ஸ்ல பிலைட் லேண்ட் ஆகிடும் , உங்க சீட் பெல்ட் போட்டுக்கோங்க ” அவனும் சிரித்து…

%d bloggers like this: