கள்வக்காதல் – 4

கள்வக்காதல் பாகம் 4 சரசுவின் ஒவ்வொரு துணிகளையும் அவர் எடுத்து வைக்க அசையாமல் இருந்தாள் அவள்.அந்த நொடிகளில் பழனியின் மனதில் வலிகள் ரணங்களாய் மாறி இருந்தும் தன் மனைவிக்காக அதை வெளிக்காட்டாமல் வேலையை தொடர்ந்தார்.…

கள்வக்காதல் – 3

“ஏண்டா தோட்டத்துக்கு போனா சீக்கிரம் வர மாட்டியா? கிணத்த பாத்துவிட்டு அப்படியே கிடந்திருப்பயா?. காதுல தண்ணி போயிருக்கப்போவுது” என்று சரசு சொல்ல, “அதெல்லாம் ஒன்னும் போகலம்மா. சமைச்சுட்டியா. தண்ணீலயே கெடந்துக்கு பசிக்குது” என்றான் கார்த்திக்.…

கள்வக்காதல்-2

பழனியும் சரசும் காத்திருக்கும் அந்த சனிக்கிழமையின் இரவு நேரம் வந்தது. நேரம் எட்டு மணியை தாண்டியிரும்.பையன் வந்தான். “அம்மா. தண்ணி கொடும்மா” என்று கூறியவாறே உள்ளே வந்தான் கார்த்திக். “வாப்பா கார்த்திக். எங்க தாரணியும்…

கள்வக்காதல் – 1

“காலசூரியன் உதிக்கும்முன்னே கால்வயிறு கஞ்சி குடிக்க கட்டிக்கொண்டு பொறப்புட்டேன் கட்டுனுவல காப்பாத்த மிஞ்சி போட்டு வந்தவளுக்கு மிஞ்சுனத கொடுக்காம மொச்ச சோறு தந்திடவே உச்சம் வெயிலில் நின்றேனே உழைக்குறவன் பாவமுன்னு பொழைக்குறவ நினைச்சுப்புட்டு அழைக்கறாலே…

%d bloggers like this: