Skip to content
Advertisements

Category: மோகன் கிருட்டிணமூர்த்தி

நேற்றைய கல்லறை – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, ஞாயிறு விடுமுறை ஸ்பெஷலாக வந்திருக்கிறது எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் குறுநாவல் ‘நேற்றைய கல்லறை’. மளிகை கடை பொட்டலத்தைக் கூட விடாமல் படிக்கும் நம் இனம்தான் இந்தக் கதையின் கதாநாயகன். ஐயங்கார் கடையில் பக்கோடா மடித்துத் தரும் காகிதத்தைப் […]

கணினிக் காதல் – குறுநாவல்

வணக்கம் பிரெண்ட்ஸ், எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது கணினிக் காதல் குறுநாவல் வழியாக உங்களை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார். கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு […]

மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக. திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம்  பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி.  அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ். ஒருதலைக் காதல் மறையாமல் மாலினி, ஏதோ மனக்குழப்பத்தில் […]

மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர். முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர். […]

மேற்கே செல்லும் விமானம் – 12

ஹாய் பிரெண்ட்ஸ், இந்தக் கதையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். ராஜும் சிந்துவும் ஒன்று சேரவேண்டும் என்ற ஆசை நமக்கே தோன்றிவிட்டது. நம்மை ஏமாற்றாமல் ஆசிரியர் சேர்த்து வைப்பார் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை 🙂 இது வரை இந்தக் கதையுடன் […]

மேற்கே செல்லும் விமானம் – 11

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பகுதியில் அன்பின் மிகுதியில் காதலர்கள். அன்பு பிரவாகத்தில் ராஜின் தப்பு அடித்து செல்லப்படுமா? கேள்விக்கு விடை இந்தப் பதிவில் அடுத்த பதிவில் முதல் பகுதி முடிகிறது. வாசகர்கள் இந்தக் கதையைப் பற்றிய தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும். […]

மேற்கே செல்லும் விமானம் – 10

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பதிவில் உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிதான் எனக்கும். இந்தப் பகுதியில் கண் கெட்ட பிறகு ராஜ் செய்த சூரிய நமஸ்காரம் எந்த அளவுக்குப் பலனளித்தது என்பதைப் பார்ப்போம். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்புடன் தமிழ் மதுரா.

மேற்கே செல்லும் விமானங்கள் – 9

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில்… சென்னையிலிருந்து அனைவரின் மனதையும் வென்று  தன் ராமனைப் பார்க்க ஆசையுடன் வரும் சிலியாவால் அவள் ராமனைக் கைபிடிக்க முடிந்ததா? ராஜின் செயலைக் கண்டு பதைபதைக்கும் நம் மனது சிலியாவுக்கு ஆதரவாக நிற்பது இயல்பே. தனது பாதையை […]

மேற்கே செல்லும் விமானங்கள் – 8

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் ‘சுக்லாம் பரதம்’ சொல்லி அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும் சிலியா அலைஸ் சிந்து. கடவுள் கொன்று உணவாய்த் தின்று மிருகம் வளர்க்கும் ராஜ். இது எங்கு சென்று முடியுமோ என்ற கேள்வியுடன் நாம் அன்புடன், தமிழ் […]

மேற்கே செல்லும் விமானங்கள் – 7

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் முழுக்க முழுக்க தமிழ் பெண்ணாகவே மாறிவிட்ட சிலியாவின் மனதில் ராமனாக கொலுவிற்றிருக்கும் ராஜ். ஆனால் நிஜத்தில் அவளில்லாமல் அவனிடமிருந்த கட்டுப்பாடுகள் அவனை விட்டு விடைபெறுவதைக் கண்டு  வருத்தப்படத்தான் முடிகிறது. குடும்பம் என்று ஒன்று அருகில் இருந்தால் […]

மேற்கே செல்லும் விமானங்கள் – 6

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் சிலியாவுக்கும் ராஜுக்கும் இடையே உள்ள காதலை உணர்ந்த ராஜின் நண்பர்கள். சிலியாவின் பிரிவால் பசலை நோயில் வாடும் ராஜ். காதல் கிழக்கை மேற்கு நோக்கியும் மேற்கை கிழக்கு நோக்கியும் திசை திருப்பிவிட்டது. சிலியா போகும் திசையை […]

மேற்கே செல்லும் விமானங்கள் – 5

வணக்கம் தோழமைகளே, சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை…  ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்… காயத்திரியிடம்  ‘நீங்கள் […]

மேற்கே செல்லும் விமானங்கள் – 4

வணக்கம் தோழமைகளே, உங்களது உள்ளம் கவர்ந்த ராஜும்  சிலியாவும் உங்களை சந்திக்க வந்துவிட்டார்கள். இந்த பதிவில்  ராஜைக் கடுமையாக சோதிக்கிறாள் சிலியா. சோதனையில் நம் கதாநாயகன்  வென்றானா? இந்தியாவில் சென்று ராஜின் தாயிடம் பழக விரும்பும் சிலியாவின் ஆசைக்கு ராஜின் சம்மதம் கிடைத்ததா? […]

மேற்கே செல்லும் விமானங்கள் – 3

வணக்கம் தோழமைகளே, ராஜகோபாலை விடாது தொடரும் சிலியா. அவள் ஐயங்காராய் பிறந்திருந்தால் தாயின் கண்முன்னே நிறுத்தியிருப்பேனே என்று மனதில் உருகும் நம் கதாநாயகன். இது எங்கு போய் முடியும் என்ற கேள்வியுடன் நாம்…   அன்புடன், தமிழ் மதுரா

மேற்கே செல்லும் விமானங்கள் – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் முதல் பதிவு உங்களைக் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தப்பு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது. தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும் தைரியம் இன்மையால் தப்பு செய்யாதவர்களை நல்லவர்கள் என்று சொல்லிவிட […]

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!