Advertisements
Skip to content

Category: கதம்பம்

சிரிப்பு வருது 4

கீழ வர கட்டுமானமெல்லாம் பார்த்தாலே கண்ணைக் கட்டுது. ரோட்டில் போட வேண்டிய ஸ்பீட் பிரேக்கரை  எதுக்குப்பா பிளாட்பார்மில் போட்டிங்க? சல்மான்கானுக்கா   அடக்கடவுளே…. தண்டவாளத்திலும் இந்த கதைதானா…. must be  closed rail tracks. இதெல்லாம் உபயோகத்தில் இல்லாத ட்ராக்காக இருக்கும்னு […]

சிரிப்பு வருது 3

எஞ்சினியரிங்கெல்லாம் தொலைதூரக் கல்வியா படிச்சிருப்பாங்களோ. இதுக்கு பேன வாங்காம ரெண்டு பனையோலை விசிறி வாங்கிருக்கலாம்.     அடுத்து கட்டுமானத் துறையில் செய்த மகா  தவறுகள் . பாதி மாடி ஏறிட்டு, அப்பாலக்கா  ஒரு ஜம்ப் பண்ணி லேன்ட் ஆகணும். அதுக்கப்பறம் […]

சிரிப்பு வருது 2

நாங்கெல்லாம் வில்லேஜ் விஞ்ஜானி பாஸு. சொன்னா நம்பமாட்டிங்கிறிங்கன்னு படமாவே போட்டுட்டோம். சிலிண்டர் பாதி சமையல்ல தீர்ந்து போச்சாம் ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு அருமையான காப்பி மெஷின் எம்மா கண்ணுங்களா ஹேர் அயர்னிங்கை நீங்க புரிஞ்சுகிட்ட விதம் ரொம்பத் தப்பு. இந்த […]

சிரிப்பு வருது 1

சில படங்கள் நீங்கள் சிரிக்க சிந்திக்க பொருத்தமான பெயர். காரை எப்படி  வெளில எடுத்திருப்பார்? இதுவும் கார் சமாச்சாரம்தான். பறந்து பறந்து ஓட்டிருப்பாரோ பயபுள்ளக்கு  அதிர்ஷ்டம் ஒரு தடவை கதவைத் தட்டிருக்கு. அத்தப் போயி இன்னொரு தபா டெஸ்ட் பண்ணிருக்கு….

விநாயகர் சதுர்த்தி செய்திகள் – 2

விநாயகர் சதுர்த்தி சந்தோஷம் தரும் விஷயம் என்றாலும், அதன் பின் சிலையை ஆற்றிலோ கடலிலோ இல்லை நீர்நிலையிலோ கரைக்கிறோம். தற்காலத்தில் அழகுக்காக சேர்க்கப்படும் செயற்கை சாயங்களும், பிளாஸ்டர் ஆப் பாரிஸும் கரைவேனா என்று அடம்பிடித்து சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றன. இந்த […]

விநாயக சதுர்த்தி செய்தி – 1

ஷாரதா கேட்ட மாதிரி நவராத்திரி ஸ்பெஷல் உண்டோ இல்லையோ நான் படிச்ச  விநாயகர் சதுர்த்தி செய்திகளை உங்க கிட்ட பகிர்ந்துகிறேன். முதலில் நாம் பார்க்கப் போவது ‘ரிந்து கல்யாணி ரத்தோட்’ எனும் மும்பை பெண்மணி கணேஷ சதுர்த்தியைக் கொண்டாடும் விதம். கேக் […]