Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: எழுத்தாளர்கள்

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார். கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு […]

வேந்தர் மரபு _ 9

வணக்கம் தோழமைகளே, ‘வீரம் போற்றல்’ அத்தியாயத்தின் மூலம் மறுபடியும் சந்திக்க வந்திருக்கிறார் ஆசிரியர் யாழ்வெண்பா. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா

மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக. திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம்  பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி.  அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ். ஒருதலைக் காதல் மறையாமல் மாலினி, ஏதோ மனக்குழப்பத்தில் […]

வேந்தர் மரபு – 8

வணக்கம் தோழமைகளே சென்ற பதிவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய பதிவில் சமுத்திரையின் ஓலை கண்டு கிளம்பும் தீட்சன்யர். தங்கையின் கவலையைப் போக்க முயலும் சேயோன். அன்புடன், தமிழ் மதுரா

மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர். முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர். […]

வேந்தர் மரபு – 7

வணக்கம் தோழமைகளே, இன்றைய பதிவில் பசலை நோயால் வாடும் தோகையினி. அவளை சரி செய்யும் வகை தெரியாது திணறும் தமையன் சேயோன். போர்க்களத்திலிருக்கும் தீட்சன்யருக்கு அவரது தங்கை சமுத்திரையிடமிருந்து ஓலை. அன்புடன் தமிழ் மதுரா.

KSM by Rosei Kajan – 20

அன்பு வாசகர்களே! அனைவருக்கும் இனிய தமிழ் புதுவருட வாழ்த்துகள் பல பல!      அடுத்த பதிவு இதோ…  

கண்ட நாள் முதலாய் – இறுதி பாகம்

வணக்கம் தோழமைகளே, கண்ட நாள் முதலாய் முதல் பாகத்துக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. துளசியின் காதல் என்னவானது, அரவிந்த் துளசி உறவு தொடருமா. அர்ஜுன், அரவிந்த், துளசி இவர்களை சுற்றித் தான் போட்ட புதிரை சுவைபட தானே தீர்த்து […]