Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: ஹஷாஸ்ரீ

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77

77 – மனதை மாற்றிவிட்டாய் பாட்டி, ஈஸ்வரி, சந்திரா அனைவர்க்கும் மகிழ்ச்சி தாளவில்லை. ஈஸ்வரி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அழத்துவங்க அனைவரும் அவரை சமாதானபடுத்தினர். பின் ஆதியும், திவியையும் அழைத்து திருஷ்டி சுற்றி போட்டுவிட்டு பட்டுப்புடவை வேஷ்டி கொடுத்து கட்ட சொல்லி […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 76

76 – மனதை மாற்றிவிட்டாய் ஆதிக்கு தான் மிகவும் சங்கடமாக போய்விட்டது. அவளை அவ்வாறு காணமுடியாமல் கீழே வந்தவன் தாத்தாவிடம் மதன் பேசிக்கொண்டிருக்க இவனும் சென்று விசாரிக்க என்குய்ரி பற்றி சொன்னதும் தாத்தாவும் சரி என ஆனால் வெளியே அழைத்து செல்கிறேன் […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 75

75 – மனதை மாற்றிவிட்டாய் பேசிட்டு மறுபடியும் கோவிலுக்கு போன போதுதான் மீராவோட அப்பா ஆல்ரெடி சொல்லி வெச்ச ஆளுங்க மறுபடியும் ஏதோ டவுன்ல பாத்தேன்னு மறுபடியும் ஆக்சிடென்ட் பண்ண பாத்தாங்க. அப்போதான் நீங்களும் அர்ஜுன் அண்ணாவும் மோதிரம் வாங்க போயிருந்திங்களா? […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74

74 – மனதை மாற்றிவிட்டாய் உடனே சுபிக்கிட்ட சொல்லி அவங்க பொண்ண கூப்பிட்டு இன்ட்ரோ குடுன்னு சொன்னேன். மீரா அம்மாகிட்ட கேட்டு அவளை அவளது தோட்டத்தில் சென்று பார்க்க சுபி திவியை மீராவிற்கு அறிமுகப்படுத்தியதும் இருவரும் ஏனோ ஒரு தோழமையுடனே ஐந்து […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 73

73 – மனதை மாற்றிவிட்டாய் பின் தாத்தா மாமா என ஒவ்வொருவராக வர அவர்களால் எதுவும் பேச முடியாமல் போக திவி மற்றவர்களிடமும் தன் நண்பன் என கூறி அவன் பெயர் வேலை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்தினாள். அனைவருக்கும் அவனது வேலை […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 72

72 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் கல்யாண வேளையில் மூழ்கிவிட யாரும் சோபியை கவனிக்கவில்லை. திவி தாத்தா பாட்டியிடம் மட்டும் ஆதியிடம் கூறிய விஷயங்களை கூறிவிட்டு “என்ன தப்பு பன்னிருந்தாலும் நம்ம பேத்தி தான்னு நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்கன்னு தான் உங்ககிட்ட […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 71

71 – மனதை மாற்றிவிட்டாய் திவி “வெயிட் வெயிட். அது முழுசா பொய்யுமில்லை, உண்மையுமில்ல. இரண்டுமே மிக்சிடு தான்.” “அதான் எப்படி? ” “அனு விசயத்துல சோபி பண்ணத பாத்தபிறகு எனக்கு அவளை சுத்தமா நம்பாதோனல. அதனால என் பிரண்ட் ஒருத்தன்கிட்ட […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 70

70 – மனதை மாற்றிவிட்டாய் “கண்டிப்பா பழைய மாதிரி இல்லை ஆதி.” “அப்போ இன்னும் கோபம் போகலையா? நீயும் அவங்கள வெறுக்கிறியா? ஏதோ தப்பு பண்ணிட்டாங்க. மத்தபடி உன் மேல அவங்களுக்கு இருக்கற பாசம் உனக்கே தெரியும்ல? ” மெலிதாக புன்னகைத்து […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 69

69 – மனதை மாற்றிவிட்டாய் அங்கே கூடியிருந்தவர்கள் ஆதி குடும்பத்தினர், சுந்தர் குடும்பத்தினர், ஈஸ்வரியின் அண்ணன் குடும்பத்தினர். ஈஸ்வரி தனது அண்ணன்களிடம் உதவி கேட்க இந்த பாவத்துக்கு எங்களையும் துணை போக சொல்றியா? என அண்ணிகள் கேட்க அவர்கள் குடும்பம் கைவிரித்துவிட […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66

66 – மனதை மாற்றிவிட்டாய் அதிகாலையே எழுந்தவன் டாக்டர்க்கு கால் செய்தான். அவரிடம் விஷயத்தை கூற அவரை சென்று அழைத்துவந்தவன் வீட்டில் அனைவர்க்கும் இவன் படித்ததில் அவர்களுக்கு தேவைப்படுவதை அவள் மனநிலை பற்றி மட்டும் கூற முழுதாக கேட்டுக்கொண்ட டாக்டர் “ஓகே […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 65

65 – மனதை மாற்றிவிட்டாய் ஆதித்ய ராஜா கீழே திவ்ய ஸ்ரீ என்ற பெயரை எழுதி பல திருத்தங்கள் செய்து இறுதியில் தியா – தயா என்று இருந்தது. ஆதி நீங்க கேட்ட மாதிரி நான் உங்க பேர்ல இருந்து உங்களுக்கு […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 64

64 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் ஹாஸ்பிடல் கொண்டு செல்ல திவியை பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் டாக்டர் அகிலா அவர்களிடம் வர ஆதி “ஆண்ட்டி அவளுக்கு என்னாச்சு? எதுவும் இல்லையே?” என பதற அவர் சிரித்துவிட்டு “ஆதி, ஜஸ்ட் ரிலாக்ஸ். அவளுக்கு […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 63

63 – மனதை மாற்றிவிட்டாய் அடுத்து வந்த தினங்களில் யாருடனும் திவி ஒட்டவில்லை. அவளையும் கண்டு கொள்ளும் நிலையில் யாரும் இல்லை. ஆதியும் திவி உட்பட யாருடனும் நெருங்காமல் கேட்ட கேள்விக்கு பதில் என்றிருக்க மூன்று நாட்களில் அபியை குழந்தையுடன் வீட்டுக்கு […]

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 62

62 – மனதை மாற்றிவிட்டாய் அடுத்த நாள் சீமந்தம் என அரவிந்த் வீட்டாரும் முந்தைய நாளே இங்கேயே வந்து தங்கி வேலையில் இருக்க அனு நேராக வந்து திவியிடம் “நீ ஏன் இப்டி பண்ண திவி? நான் உன்னை என்ன பண்ணேன். […]