Advertisements
Skip to content

Category: ஷமீரா

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 6

அத்தியாயம்-6 தலை இன்னும் சுற்றுவது போலவே இருக்க ஒரு கையால் அதனை தாங்கி பிடித்தபடி கண்களை திறக்க முயன்றாள் சக்தி. கண்கள் அதீத வெளிச்சத்தில் கூச மீண்டும் பட்டென்று மூடிக் கொண்டவள் சிமிட்டி சிமிட்டி அந்த வெளிச்சத்திற்கு கண்களை பழக்கி கொள்ள […]

ஷமீராவின் என் வாழ்வே நீ யவ்வனா – 10

அந்தி சாயும் வேளையில் மாடியில் காய வைந்திருந்த துணிகளை வித்யா எடுத்துக் கொண்டிருக்க அருகில் பந்தலால் சிறு குடில் போல் அமைக்கப் பட்டிருந்த இடத்தில் அனு தலையை தாங்கியபடி அமர்ந்திருக்க அவளுக்கு பின்புறம் இருந்த குட்டிச்சுவரை பிடித்தபடி வெளியே வேடிக்கை பார்த்தபடி […]

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 4

அத்தியாயம்-4 “தென் ஓகே” கையிலிருந்த காஃபி கோப்பையை மேசையின்மீது வைத்த விஜய் மீண்டும் ஒருமுறை அந்த கோப்புகளை பார்வைவிட்டபடி கூறினான். கல்லூரியின் பழைய கட்டிடங்களின் சீரமைப்பு பற்றியும் இன்னும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அன்று ஃபோர்ட் ஆஃப் ட்ரஸ்டீவுடன் கலந்தாலோசனை […]

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 5

அத்தியாயம்-5 கால்மேல் கால் போட்டு தோரணையாய் ஆரியன் அமர்ந்திருக்க கையை பிசைந்தபடி நின்றாள் சக்தி. “ஆமாம்.. தெரியாமல் தான் கேட்குறேன்..நான் உன்னிடம் வல்கரா பேசினேனா..” என்றான் எடுத்த எடுப்பிலே.. திருதிருவென விழித்தவள் இல்லை என்று தலையசைக்க, “உன் கைய பிடிச்சி இழுத்தேனா..இல்லை […]

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 4

அத்தியாயம்-4 “தென் ஓகே” கையிலிருந்த காஃபி கோப்பையை மேசையின்மீது வைத்த விஜய் மீண்டும் ஒருமுறை அந்த கோப்புகளை பார்வைவிட்டபடி கூறினான். கல்லூரியின் பழைய கட்டிடங்களின் சீரமைப்பு பற்றியும் இன்னும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அன்று ஃபோர்ட் ஆஃப் ட்ரஸ்டீவுடன் கலந்தாலோசனை […]

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 3

அத்தியாயம்-3 விஜய் போகும் திசையிலே பார்வை வைத்தபடி எழுந்த சக்தி இரண்டடி எடுத்து வைத்தபோது கால் எதிலோயிடரிவிட அனிச்சையாய் பிடிமானத்திற்கு கையை அருகில் இருந்த ஆரியனின் தோளில் ஊன்றமுனையும்  போது அவன் சட்டென்று நகர்ந்துக் கொள்ள சுதாரிக்கும்முன் தடுமாறி கீழே விழுந்தாள். […]

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 2

அத்தியாயம்-2 அந்த பாடவேளை நிறைவடைந்ததற்கு அறிகுறியாக பெல் ஒலிக்கப்பட பாடம் எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளர் அத்துடன் முடித்துக் கொண்டு வெளியேறிய அடுத்த நொடி கடனே என்று அமர்ந்திருந்த அனித்தும் ஜெய்யும் சட்டென்று எழுந்துவிட அவர்களை தொடர்ந்து அவர்கள் கேங்கில் உள்ள மற்றவர்களும் […]

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 1

அத்தியாயம்-1 ‘KVS EDUCATIONAL AND RESEARCH INSTITUTE’ கம்பீரமாய் வீற்றிருந்த அந்த ஆர்க் போன்ற நுழைவாயிலில் அக்கல்வி நிறுவனத்தின் பெயர் அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது.நவீன கட்டட அமைப்புடன் பரந்துவிரிந்திருந்த அக்கல்லூரி அந்த இரவு வேளையிலும் ரம்மியமாய் காட்சியளித்தது. அந்த மாவட்டத்தில் முதன்முறை உயர்கல்விக்கென்று […]

ஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 07

அத்தியாயம்-7 “பாடிகார்ட் ஆ..?? அதற்கென்ன அவசியம்..” என்றவளை தமிழ் ஓர் பார்வை பார்க்க, “இல்லங்க..நான் பார்த்த வரை எந்த வம்பு தும்பும் இல்லாமல் அமைதியா ரொம்ப அழகா அவங்க வாழ்க்கைமுறை இருக்கு..அவங்களுக்கு என்ன ஆபத்துனு..” என்று அவசரமாய் அவள் சமாளித்தாள். “ஐயா […]

ஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 06

என் வாழ்வே நீ யவ்வனா-6 நுழைவாயிலை தாண்டி சில அடிகள் வைத்ததும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள். “யப்பா..சாமி..வீடாய்யா இது..எத்தனை செக்போஸ்ட்..வெளியே வரதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்திடுச்சு..தேவையா எனக்கிதுலாம்…இதுல புதுசா வேற ஒரு என்ரீ..அந்த தாடிகாரனும் அவன் பார்வையும்..இருக்குற வில்லனுங்களோட […]

ஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 05

அத்தியாயம்-5   தேன்சோலை என்று கருப்பு நிறத்தில் அந்த மஞ்சள் பலகையில் தீட்டபட்டு அந்த கிராமத்திற்கு வருபவர்களை வரவேற்க அதனை ஏற்றுக் கொண்டு நாமும் செல்வோம். தேன்சோலை பெயரைப் போலவே ஊரூம் சோலையாய் பச்சை பசேலென இருப்புறம் இருந்த வயல்களில் பயிர்கள் […]

ஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 04

அத்தியாயம்-4   நல்ல உறக்கத்தில் இருந்த யவ்வனாவின் நாசியில் காஃபி மனம் கமழ அதனை வாசம் பிடித்தபடி தூக்கத்திலே புரண்டு படுத்தவளின் கையில் ‘சுளீரென்று..’ வலி எடுக்க பதறியெழுந்து அமர்ந்து வலித்த இடத்தில் பார்த்தபோது தான் கையில் இருந்த கட்டு நேற்று […]

ஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 03

அத்தியாயம்-3 மணி ஆறரைத்தொடவும் தன் கைப்பையை எடுத்தக் கொண்டு கிளம்ப எத்தனித்தவளை,   “என்ன விளையாடுறீங்களா..”   என்ற விநாயகத்தின் கர்ஜனையான குரல் தடுத்து நிறுத்தியது.   வாசலில் நின்று அலைபேசியில் யாருடனோ கோபமாய் உரையாடுவதை கண்டவள் காலையில் எடுத்திருந்த உறுதியை […]

ஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 02

அத்தியாயம்-2   அனுஷ்யாவின் அதிர்ந்த பாவனையில் சிரிப்பு பொங்க கலகலவென சிரித்த யவ்வனா, ”ஹையோ..அனு மேடம்..நான் திருடினு சொன்னது அவங்களுக்கு தான்..நீங்க தனியா இருக்குறதால உங்கள எதாவது பண்ணிட்டு கையில் கிடைச்ச பொருளோட எஸ்ஸாகிடுவேனோனு பயப்படாதீங்க..” என்று அவள் விம் போட்டு […]

ஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 01

  அத்தியாயம்-1 அவள் கால்கள் பலம் இழந்து இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பது போலிருக்க முகத்தில் வழிந்த வேர்வையை தோள்பட்டையினால் துடைத்து கொண்டாள். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றவளுக்கு மயங்கி விழுந்துவிடுமோ என்று எண்ணுமளவு தலையை […]