Advertisements
Skip to content

Category: வாணிப்ரியா

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 2

பாகம் இரண்டு “என்னாச்சு லலிதா, நீ கூப்பிட்டதும் கையும் ஓடலே காலும் ஓடலே!”, என்றபடி ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்த கீதா, தோழியின் முகத்தில் தொடங்கி பாதாதி கேசம் அளந்து பிரச்சினையாக ஒன்றும் தென்படாமல், ரமேஷை கேள்வியாக பார்க்க, ரமேஷோ ஆடித் தள்ளுபடியில் […]

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 1

வணக்கம் தோழமைகளே, ‘கதை மதுர’த்தில் அடுத்த கதையாக வருவது எழுத்தாளர் வாணிப்ரியாவின் நகைச்சுவைப் புதினம் ‘குறுக்கு சிறுத்தவளே’. எழுத்தாளர் வாணிப்ரியா ‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்’, ‘அன்பிற்கும் அழகென்று பெயர்’ என்று காதல் கவிதை சொல்லும் இவர் இல்லற இம்சைகளை நகைச்சுவையாகவும் அடுக்குவார். […]