Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: நீ இன்று நானாக

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 06

அத்தியாயம் – 06   கடவுளே என்று மீண்டும் ஒரு கதறல் குரல் கேட்டு அவ்விடம் தோன்றினான் கிருபா,  “ என்னமா, ஏன் இவ்வளவு வருத்தமாக இருகின்றீர்கள்?” என்று அக்கறையாய் வினவினான்.   “நீ யார் உன்னிடம் என் கஷ்டத்தை எதற்கு […]

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 05

அத்தியாயம் – 05   யோசனையாய்  நின்ற கிருபா,  அட்சயன் அருகில் வந்து   “இது எல்லாம் உன் வேலை தானே!,  நீ  செய்த தப்பை மறைக்க என் அம்மாவை வைத்து உனக்கு சாதகமாக பேசவைக்கின்றாய் அப்படித்தானே”  என்றான். “தவறு செய்து விட்டு  […]

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 04

அத்தியாயம் – 04   “வாப்பா உள்ளே வா! ஏன் வாசலிலேயே நிற்கின்றாய்” என்று அக்கறையாய் உள்ளே அழைத்துச்சென்று,  “நீ என்ன செய்கின்றாய்,  நீயும் வேலை படித்த படிப்பிற்கேற்ற வேலை தேடிக்கொண்டு இருக்கின்றாயா?” என்று சலித்துக்கொண்டே வினவினார் கஸ்தூரி.   “இல்லைம்மா […]

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 03

அத்தியாயம் – 03   “கடவுளாய் இருக்கும் வரை பிரச்சனை இல்லை, நாளையே இந்த சக்திகளையெல்லாம் இழந்த பின் மீண்டும் இதே நிலையை தானே  சந்திக்க வேண்டும்,  என் நிலையை மாற்ற.. எனக்கு தேவையானது பணம் அளவில்லா பணம் வேண்டும்” என்று […]

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 02

அத்தியாயம் – 02   அவன் சத்தம் கேட்டு மேலே வந்த வீடு சொந்தகாரர், “நன்றாக மாட்டினாயா?, எடு என் வாடகை பணத்தை,  என்னை  பார்த்ததும் இங்கு வந்து ஒழிந்துகொண்டால் எனக்கு தெரியதென்று நினைத்தாயா?, மோப்பம் பிடித்தே கண்டுபிடிப்பேன்!”, என்றவர் கிருபாகரண் […]

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 01

நீ இன்று நானாக! (ஒருநாள்  இறைவன்)   அத்தியாயம் – 01   துன்பம் துரத்தும்போது எல்லாம் நீதான் என்று கருணைவேண்டி துதிபாடல் பாடுபவன்… இன்பத்தில் திளைக்கும்போது… கண்டும் காணமல் வெறும் கல் என வசைப்பாடி திரிவது கடவுள் படைத்த மனித […]