Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: லதாகணேஷ்

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 06

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 06 இதுவரை மனைவியை பிரிந்த   வேதனையில் மட்டும் துடித்துக்கொண்டிருந்த மனம்.. முகம்  காணாத பிள்ளையின் நினைவில் வாடிட… தன்  மார்பின் துணி நனைக்க வேதனையில் துடித்த மனைவியை இறுக அனைத்துக்கொண்டவன்,  “எனக்கு அது தெரியாமல் போனதே… […]

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 05

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 05 அதன் பின் தயங்காமல்  மதுரன் கேள்விக்கு இடம் தறாமல்  தொடர்ந்தான் ராகவ், “ரம்யா பேசியதும்.. எனக்கு அவ்வளவு சந்தோசம் சார்..  இந்த உலகத்தில் நான் தான் அதிகம் அதிஷ்டம் செய்தவன் போல காற்றில் மிதந்தேன்… […]

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 04

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 04 வந்ததிலிருத்து அதிகம் பேசிட விரும்பிடாத ரம்யா.. சட்டென்று தன்னை நோக்கி கேள்வி எழுப்பிட,  நாம் இடையில் பேசுவதை விட நேரடியாக அவர்களே பேசுவது தான் பிரச்சனைக்கு சரியான தீர்வு என்று யோசித்த,  மதுரன் புரியாது […]

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 03

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 03 கன்னத்தில் கை வைத்து ரசனையுடன் கதை கேட்கும் பாவனையில் மதுரன் அமர்ந்திருக்க… வியப்பில் விழி விரிய “உனக்கு எல்லாம் நினைவிற்கின்றாதா? ராகவ்…” என்று வியப்பாய் வினவினாள் ரம்யா.  “அது எப்படி மறப்பேன் அந்த குழந்தைத் […]

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 02

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 02 தம்பதியர் இருவரும் குழப்பமாய் பார்க்க “நான் கூறவருவது என்னவென்றால் பொதுவாய் எங்கள் அலுவலகத்தில் ஒரு விதிமுறை உண்டு..  எங்களிடம் கவுன்சிலிங் வருபவர்களை ஒரு குறிப்பிட்ட மணி நேரம் கவுன்சிலிங் என்ற பெயரில் குழப்பி அவர்கள் […]

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 01

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 01             “மதுரன் நீ சரியாய் மாட்டினாய் , இன்றைக்கு நீ… கவுன்சிலிங் கொடுக்கப் போகும் ஜோடி உன் பொறுமையை சோதிக்கப் போகின்றார்கள்,   பசையுள்ள ஆட்கள் போல, பெண்ணின் அப்பா..  நம் எம்டன் மேலதிகாரி […]

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 07 END

  அத்தியாயம் – 07   கண்திறந்த பார்த்தவன், தன் படுக்கையில் படுத்திருக்க, “ ச்சே… எல்லாம் கனவு! ஆனால் உண்மையில் நடந்தது போல இருத்தது” என்று  யோசனையாய் எழுந்து அமர்ந்தவன் மொபைல் அடிக்க எடுத்து காதில் வைத்து “ அம்மா […]

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 06

அத்தியாயம் – 06   கடவுளே என்று மீண்டும் ஒரு கதறல் குரல் கேட்டு அவ்விடம் தோன்றினான் கிருபா,  “ என்னமா, ஏன் இவ்வளவு வருத்தமாக இருகின்றீர்கள்?” என்று அக்கறையாய் வினவினான்.   “நீ யார் உன்னிடம் என் கஷ்டத்தை எதற்கு […]

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 05

அத்தியாயம் – 05   யோசனையாய்  நின்ற கிருபா,  அட்சயன் அருகில் வந்து   “இது எல்லாம் உன் வேலை தானே!,  நீ  செய்த தப்பை மறைக்க என் அம்மாவை வைத்து உனக்கு சாதகமாக பேசவைக்கின்றாய் அப்படித்தானே”  என்றான். “தவறு செய்து விட்டு  […]

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 04

அத்தியாயம் – 04   “வாப்பா உள்ளே வா! ஏன் வாசலிலேயே நிற்கின்றாய்” என்று அக்கறையாய் உள்ளே அழைத்துச்சென்று,  “நீ என்ன செய்கின்றாய்,  நீயும் வேலை படித்த படிப்பிற்கேற்ற வேலை தேடிக்கொண்டு இருக்கின்றாயா?” என்று சலித்துக்கொண்டே வினவினார் கஸ்தூரி.   “இல்லைம்மா […]

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 03

அத்தியாயம் – 03   “கடவுளாய் இருக்கும் வரை பிரச்சனை இல்லை, நாளையே இந்த சக்திகளையெல்லாம் இழந்த பின் மீண்டும் இதே நிலையை தானே  சந்திக்க வேண்டும்,  என் நிலையை மாற்ற.. எனக்கு தேவையானது பணம் அளவில்லா பணம் வேண்டும்” என்று […]

லதாகணேஷின் “பிள்ளை அழகில் என்ன பிழையோ!” – கவிதை

பிள்ளை அழகில் என்ன பிழையோ கொள்ளை கொள்ளும் பிள்ளை அழகில் என்ன பிழை கண்டாய் பிஞ்சு அழகில் லகிக்காமல் பித்தன் போல அதன் பஞ்சு உடலை சிதைத்தாயே… பட்டு கன்னம் தீண்டி மழலை  அழகில்  மயங்காமல் காமம் கொன்டு அதன் அங்கம் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 25

அழகன் 25     மெல்ல நீ விடும் மூச்சின் ஓசைக்கு எந்த இசையும் இணையில்லை நீ உறங்கும் அழகை விட எந்த ஓவியமும் அழகாய் ஒளிர்ந்தது இல்லை.…   “டாக்டர் நேற்று  வந்து அட்மிட் ஆன அகரன் சார் செக்அப் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 24

அழகன்24 என்னை மன்னித்துவிடு  என்றேன் என்னை மறந்துவிடு என்றாய் நானும் மறந்தேன் உன்னையல்ல உன் காதலால் என்னை…   “குகன் இங்கு பார் ஆயிரம் இருந்தாலும்,  நான் ஒரு டாக்டர் என்னிடம் நீ  இப்படி நடந்துகொள்வது கொஞ்சம் கூட சரியில்லை நீ […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 23

அழகன் 23   நீ வேண்டாம் என்று விலகிட நினைக்கவில்லை.… நீ மட்டும் போதும் என்று இணைந்திட துடிக்கவில்லை உன் மீது கொண்ட காதல் நான் கொண்ட கர்வத்திடம் காணாமல் போனதடா.….   அதிகா கைபிடித்து வந்த   குகனை பிடித்து தள்ளி […]

லதாகணேஷின் “நித்தம் ஒரு யுத்தம்…!” – கவிதை

நித்தம் ஒரு யுத்தம்… காதல் போர்க்களத்தில் முத்தம் கூட உன்னை வீழ்த்தும் ஆயுதமே… மழைச்சராலில் சத்தமின்றி ஒரு யுத்தம் தொடுத்தேன் உன் ஈர இதழோடு…. நான் தொடுத்த காதல் போரில் என்னை இழந்து உன்னை வென்றேன்….. யுத்தத்தில் உன்னை வெற்றிகொண்ட களிப்பில் […]