Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: நான் உன் அருகினிலே

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 14

காலை ஐந்து மணிக்கே இயலின் வீட்டு கதவு தட்ட பட்டது. கதவை திறந்து எட்டி பார்த்தாள், வாச் மேன் தாத்தா அடுத்தடுத்த வீட்டு கதவுகளை தட்டிவிட்டு சென்று கொண்டிருந்தார். சந்தேகமாய் பார்த்து கொண்டே நின்றவளிடம் பக்கத்து வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்த […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 13

சுற்றுலா பயணிகள் நிறைந்த மூணாறின் பரபரப்பான மதிய வேளையில் வருணின் கார் அவன் வீட்டிற்கு சீறிக்கொண்டு சென்றது. ‘இப்போது எங்கே என்னை கூட்டி செல்கிறாய்?’ என்று கேட்கவும் துணிவின்றி, இயலிசை கண் மூடி காரை இறுக பற்றி கொண்டு அமர்ந்திருந்தாள். முதலில் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 12

கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல், சுத்தம் என்பது பெயரளவிற்கு கூட இல்லாமல் தரையெல்லாம் அழுக்கு படிந்து, சுவரெங்கிலும் பாசி படர்ந்து பாழடைந்த வீடு போல் காட்சி தந்தது. ஹாஸ்பிடலின் முன் பகுதியில் அவுட் பேஷன்ட் கூட்டம் அலை மோதிட, வருண் இறுக்கமான முகத்துடன் இன்ஸ்பெக்டரை […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 11

   டிரைவர் சமயோஜிதமாய் ஏற்கனவே அத்தனை கதவையும் ஆட்டோ லாக் செய்திருக்க, வருணால் தன் பக்க கதவை திறக்க முடியவில்லை. அழுதான், அரற்றினான், அடிக்க கூட செய்தான் இருந்தும் டிரைவர் காரை நிறுத்தாமல் ஹாஸ்பிடல்க்கு கொண்டு வந்து விட்டார். வருணை எதிர்பார்த்து […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 10

  இந்து மயக்கம் தெளிந்து எழுந்ததும், அதன் காரணம் புரிந்த வருண் வகுப்பறை என்றும் பாராது தலைகால் புரியாமல் குதிக்க தொடங்கினான். அடுத்த அரை மணி நேரத்தில் அருணும் வந்துவிட, இந்து விடுமுறை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள். சேதி தெரிந்ததும் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 9

   அருணின் திருமண வேலைகளால் அசந்து போன வருண் தாமதமாகவே உறங்க சென்றான். வருண் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நேரம் திடீரென அவன் அறைக்கதவு டமடமவென தட்டப்பட்டது. பதறி எழுந்து கதவை திறந்திட அங்கே இந்து முறைத்து கொண்டு நின்றிருந்தாள்.   […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 8

அருணிடம் பேசி முடித்துவிட்டு போனை வைத்ததும், “லதா.. லதா.. இந்துவ இங்க வரச்சொல்லு” ஹாலில் இருந்து கோபமாக கத்தினார் பிரபாகரன்.   “அவ பூஜை ரூம்ல சஷ்டி கவசம் பாடிட்டு இருக்கா என்ன விஷயம்னு சொல்லுங்க…” உள் அறையிலிருந்து அவர் மனைவி […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 7

  இரவோடு பகல் கைகோர்த்து நின்ற அழகிய மாலை நேரம், வெற்றி கனவோடு கைகோர்த்து நின்றான் வருண். பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் வீட்டிற்கு சென்றாகி விட்டது, இசையையும் சேர்த்து. மற்றவர்களை போல சித்தார்த்தால் எனக்கென்ன என்று போக முடியவில்லை, இசையை உயிருக்கு […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 6

இசையால் மனதை ஒரு நிலை படுத்தி வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. காலையில் ஸ்கூலுக்கு வந்ததிலிருந்து அத்தனை கண்களும் அவளையே மொய்க்கிறது. சிலர் முதுகுக்கு பின்னால் புரணி பேசிக்கொண்டும் சிலர் பரிதாப பார்வை பார்த்து கொண்டும் இருப்பது, அவளுக்கு ஒவ்வொரு நொடியும் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 5

“இன்னுமாடி நீ அதையே நினச்சுட்டு இருக்க?” என்று கண்கள் பனிக்க நின்றவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் எழுந்து வெளியே சென்றாள். அவளுக்கு பிடித்தமான சலவை கல்லில் ஏறி அமர்ந்து கொண்டு தார் சாலையில் இயந்திர கதியாய் சுழலும் ஜன கூட்டத்தில் தன் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 4

வீல்… என்று கத்தியபடி வாரி சுருட்டி கொண்டு எழுந்தவளை, அவனின் வலிய கரம் மீண்டும் இழுத்தணைத்தது.         “கத்தாதடி, கீழ்வீட்டு காரங்க எல்லாம் நான் உன்ன ரேப் பண்றேன்னு நினச்சுக்க போறாங்க”        “யார கேட்டு இங்க வந்து […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 3

வருண், “நான் இயலிசையோட ஹஸ்பெண்ட்”       முதுகுத்தண்டில் மின்சாரம் பாய தூக்கி வாரி போட்டதைப்போல சித்தார்த் வருணை அதிர்ச்சியாய் பார்த்தான். மனதில் காதல் ஆசையை வளர்த்து கொண்டதால், இசைக்கு திருமணம் ஆனதை சித்தார்த்தால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவள் மதியம் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 2

வருண். ஆறடிக்கும் அதிகமாக வளர்ந்தவன், லேசாக ட்ரிம் செய்திருந்த தாடியும், கூரான கண்களும் என்னை நெருங்க முயற்சிக்காதே என்று எதிரில் நிற்பவர்களை பயமுறுத்தி திகிலூட்டும் படியான வரம் பெற்று வந்திருந்தது. அவன் அணிந்திருந்த பகட்டான உயர்தர ஆடைகள், எங்களின் எஜமானர் கோடிகளில் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 1

வணக்கம் தோழமைகளே! ‘நான் உன் அருகினிலே’ என்ற புதினத்தை நமது தளத்தில் பதிவிட வந்திருக்கும் ரியா மூர்த்தியை  வரவேற்கிறோம்.  ஆசிரியையாக பணியாற்றும் இசை. அவளை உயிருக்கு உயிராக காதலிக்கும் சித்தார்த். இவர்களுக்கு இடையில் புயலாக நுழையும் வருண். இவர்கள் மூவரையும் கொண்டு […]