Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

Category: நான் உன் அருகினிலே

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 31

இசை, “இது பணம் கொடுத்து வாங்கின என்னோட குழந்தை வருண், உங்களால இதுல உரிமை கொண்டாட முடியாது. ரவிக்கு பதிலா உயிர் பலி குடுக்குறேன்னு சொன்னேன்ல அந்த கணக்க தீர்க்குறதுக்காக வந்த உயிர், ரொம்ப நாள் இந்த உலகத்துல இருக்காது…”   […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 30

வருணால் இயலின் வலியினை உணர முடிந்தது, அவள் எதிர்பார்த்தது உணர்வினை மதித்து உரிமைக்கு இடமளித்து உருவாகி இருக்க வேண்டிய ஒரு மாங்கல்ய பந்தம். மற்ற உறவுகளெல்லாம் பொய்த்துப் போனாலும் அதை தாங்கிக் கொண்ட அவளின் இளநெஞ்சினால் மகத்தான மாலையிட்ட உறவு பொய்த்து போனதை தாங்கிக்கொள்ள […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 29

வருண் குரலின் இனிமையில் மயங்கி கூடிய இருந்த மாணவர்கள் கூட்டம் மதி மயங்கி கிடக்க, யாருக்காக வெட்கம் விட்டு பாடினானோ அந்த அழகியோ எருமை மாட்டின் மேல் மழை பெய்ந்த ரியாக்ஷனில் முகத்தை வைத்திருந்தாள். அணு அளவேனும் அவளிடம் இருந்து வெட்கம், […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28

வெள்ளிக்கிழமை அந்தி மாலை நேரம் பள்ளியில் இருந்த பிள்ளையாருக்கு பூஜை போட்டு தேங்காய் உடைத்து விட்டு, மூன்று பெரிய பேருந்துகளில் மாணவ மாணவிகள், ஆறு ஆசிரியர்களுடன் இன்ப சுற்றுலாவிற்காக கிளம்பினார்கள். பதினோராம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் இருந்த பேருந்திலேயே வருணையும் கட்டாயப்படுத்தி […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27

என் காதல் புரியலையா? உன் நஷ்டம் அன்பே போ… என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ… நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ… நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ… இது வேண்டாம் அன்பே போ… […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26

நேற்று இரவு பிரிந்து இன்று காலை சேர்ந்ததிலேயே, உற்சாகம் ததும்ப பல நூறு கதைகளை கூட்டம் கூட்டமாக கூடி பேசியபடி கூச்சலிட்டு கொண்டிருந்தனர் குறும்புக்கார மாணவ மாணவிகள். வகுப்பு ஆரம்பிப்பதற்காக பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும், அவர்கள் தங்களது அரட்டையை தற்காலிகமாக […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 25

  உயர்திரு வருண் முதலாளி அவர்களுக்கு,   தங்களின் வேலைக்காரி எழுதிக்கொள்வது:      லட்ச கணக்கில் என்னை விலை கொடுத்து வாங்கிய தங்களின் பெருந்தன்மையை மதித்து, சொல்லாமல் சென்றால் நன்றாக இருக்காதே என்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். மிகச் சுலபமாக […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 24

  “அப்போ சரி, நான் நாளைக்கே வினோத்த அனுப்புறேன். வேற ஏதாவது?”       “வேற சொல்ற மாதிரி எதுவும் இல்ல, ஆங்… அந்த அம்மா சன்டே நீங்க வந்துட்டு போனதில இருந்து அழுதுட்டே இருந்துச்சு. பட் ரவி இப்ப கண் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 23

இயல் தன் ஒற்றை வார்த்தையில் வருணை உயிரோடு கொன்று புதைத்து விட்டாள். நெடுநேரம் அவன் பதிலுக்காய் காத்திருந்தவளுக்கு, மறுமொழி ஏதும் கிடைக்காததால் தன் கண்ணீரை துடைத்து விட்டு அவன் மார்பில் இருந்து இறங்கினாள். மரண வலியில் உளன்று கொண்டிருந்தவனுக்கு அவள் தன் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 22

வான் முட்டும் கோபுரங்களை கொண்ட மதுரை மாநகரம்… தமிழ்ச்சங்கம் வளர்த்த பாண்டிய மன்னர் பரம்பரையில் வழித்தோன்றலாய் வந்தவர்கள் தேவேந்திரன் ராஜேந்திரன். ராஜேந்திரனும் பர்வீனும் கல்லூரியில் சேர்ந்த காலம் தொட்டே நட்பாய் பழகினர். பேசப்பேச பழகப்பழக நட்பிற்கும் மேல் ஏதோ ஒரு அன்பை […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 21

வருண் இதுவரை ஒரு முடிவு எடுத்து அது தவறாய் போனதாக சரித்திரமே இல்லை. படிப்பிலும் வேலையிலும் குடும்பத்திலும் தலை சிறந்தவனாக இருந்து வந்தவனை, முதன் முறையாக யோசிக்க முடியாத அளவிற்கு குழப்பி விட்டவள் இயல் மட்டும்தான். அவள் விஷயத்தில் அவன் என்ன […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 20

இன்று காலையில் இருந்தே மூணாறில் வழக்கத்தைவிட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. எதிரில் வருபவர்கள் கூட தெரியாத அளவிற்கு பாதையெல்லாம் பனி சூழ்ந்து கிடக்க இயல் சற்று தாமதமாகவே எழுந்தாள். பிரபாகரன் குடும்பம் ஒரு வாரம் வெளிநாட்டிற்கு சுற்றுலாவிற்காக தருணை தங்களோடு […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 19

இயல் சமையல் அறையினில் தாளித்து கொண்டிருந்தாள், குழம்புக்கு மட்டுமல்ல வருணுக்கும். ‘இவனுக்கு பைத்தியம் புடிச்சதால இப்டி மாறி மாறி பேசுறானா? இல்ல எனக்கு பைத்தியம் புடிக்கனும்ங்கிறதுக்காக இப்டி மாறி மாறி பேசுறானா? எனக்காவது பரவாயில்ல, தருண் மனசுல எதாவது நினைச்சுட்டு அப்புறம் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 18

திருவிழாக்காக ஆங்காங்கே தீப்பந்தம் நட்டு வைக்க பட்டு இருக்க, வெண்ணிலவின் வெளிச்சமும் சில குடிசைகளின் வாசலில் இருந்த லைட் வெளிச்சமும் குழந்தைகள் விளையாட தோதாக இருந்ததால் பெரியவர்கள் யாரும் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தனர். திடீரென எங்கிருந்தோ பாம்பு வந்ததும் மற்ற […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 17

திங்கட்கிழமை அன்று அதிகாலையிலேயே வருண் தருண் இயல் மூவரும் காரில் எஸ்டேட்டை தாண்டி இருக்கும் மலையை நோக்கி பயணப்பட்டனர். டிரைவர் காரை ஓட்டி வர பின் சீட்டில் இயலுக்கும் வருணுக்கும் இடையில் தருண் அமர்ந்திருந்தான். பயணம் ஆரம்பித்த சில நிமிடங்களில் தருண் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 16

வருணுக்கு இயல் தினம் தினம் புதியவளாய் தெரிகிறாள்‌. தன் மானத்திற்கு முன் மரணத்தையே துச்சமாக நினைப்பவளுக்கு பணத்தாசை நிச்சயமாக இருக்க முடியாது, அதுவும் போக அவள் எந்த நிலையில் இருந்தாலும் எதிரியை எதிர்க்க அஞ்சுவதே இல்லை என்று வருணுக்கு தெளிவாக புரிந்தது. […]