Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: காதலில் கரைந்திட வா

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 24

பாகம் – 24 மாலை நேர செங்கதிர் மெல்ல கீழ் வானில் மறைய தொடங்க இரவின் கார்நிறம் ஆங்காங்கே தன் வண்ணத்தை பரப்பி, மும்பை மக்களுக்கு நாளை வரவிருக்கும் தீபாவளியை ஜெக ஜோராக ஆரம்பித்து வைத்தது.   மும்பையின் ஒதுக்குபுறத்தில், சில […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 23

பாகம் – 23 ‘என்ன விட்டு எங்க போன பார்பி? நான் உன்ன காணும்னா தவிச்சி போயிடுவேன்னு உனக்கு தெரியாதா? அன்னிக்கி உன்ன அழ வச்சேன்னு பழிவாங்க இன்னிக்கி என்னை அழ வச்சு பாக்குறியா? எப்ப போனன்னு கூட தெரியலயே… உன்ன […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 22

பாகம் – 22    மனிஷ் தற்போது ஆரவ்வின் மீதான கொலை முயற்சி குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறான். அவன் உள்ளே சென்றதும் ஆரவ் அசுர வேகத்தில் தன் பலத்தை அதிக படுத்தி கொண்டான். மனிஷ்க்கு ஆதரவளித்த அரசியல் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 21

பாகம் – 21 பார்பி தனியாக அமர்ந்து அழுதாளே தவிர அடுத்து தான் என்ன செய்வதென எதையும் யோசிக்கவில்லை. ஆரவ்வும் அதன் பிறகு அவளை பார்க்க அவளது அறைக்கு வரவேயில்லை. இரவு 11.30 மணிக்கு ப்ளைட் என்பதை தன் அறையிலிருந்த தொலைபேசி […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 20

பாகம் – 20 பார்பிக்கு அஸ்விகாவுடனான நான்கு நாட்களும் கதை சொல்லி உணவு உணவூட்டுவது, அம்மாவை தேடாத அளவிற்கு விளையாட்டு காட்டுவது, டீவி பார்ப்பதென்று எந்த பிரச்சனையுமின்றி வேகமாக நகர்ந்து போனது. பார்பி உடலில் காயங்களும் நன்றாக ஆறி வர, பிரியங்காவின் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 19

பாகம் – 19 ஆரவ் பார்பியையும் அஸ்விகாவையும்  சாப்பிட சொல்லி டைனிங் ரூமிற்கு அனுப்பிவிட்டு, நிதிஷ் கொண்டு வந்திருந்த பைல்களை எல்லாம் சரி பார்க்க தொடங்கினான். ஆபீஸ் ரூமுக்குள் இருந்து ஆரவ்வினால் கறுப்பு நிற கண்ணாடி சுவரின் மூலம் வெளியே நடப்பதை […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 18

பாகம் – 18 ஆரவ் குழந்தையை வீட்டிற்குள் தூக்கி கொண்டு வந்தான். பார்பி மனது குழப்பத்தில் தறிகெட்டு ஓடியது, ‘இது இவனோட குழந்தையா? இருக்காது… இவனுக்குதான் இன்னும் கல்யாணம் ஆகலயே. இவன் தங்கச்சியா இருக்குமோ? ஆனா ரொம்ப சின்ன குழந்தையா இருக்கே… […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 17

பாகம் – 17 இரவின் அழகை சிதைவின்றி அப்படியே காட்டுவதற்காக வடிவமைக்க பட்டிருந்தது ஹோட்டலின் அந்த ரூப் புட் கோட். மொட்டைமாடி, மெல்லிசை, நிலவின் ஒளி, சின்ன சின்ன லைட்களும் மெழுகுவர்த்திகளும் வெளிச்சம் பரப்பி, ‘மனிதர்கள் உள்ளே இருக்கிறார்கள்’ என ஆதாரங்களாய் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 16

பாகம் – 16 மழை வரும் அறிகுறியுடன் மேக மூட்டத்தோடு மாலை பொழுது ரம்மியமாக வெளியே விரிந்து கிடக்க, அறைக்குள்ளே டிவியில் ‘அந்திமழை பொழிகிறது… ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது….’ என்ற பாடல் ஒலித்து கொண்டிருந்தது. டிவி பார்த்து கொண்டிருந்த பார்பி […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 15

பாகம் – 15 அடுத்த நாள் ஆரவ் அதிகாலையிலேயே விழித்து விட்டான், அனுமதியின்றி அவள் நினைவு வந்து அலைக்கழிக்க அதற்குமேல் அவனால் தூங்க முடியவில்லை. ‘அங்கிளுக்கு போன் பண்ணலாமா? வேண்டாமா?…’ என்று கேட்ட மனதிடம் அவனின் ஆறாம் அறிவு, ‘வேண்டாம் ஆரவ், […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 14

பாகம் – 14 இரவு பத்து மணியளவில் நார்மல் வார்டுக்கு பார்பியை மாற்றியிருந்தனர். இரண்டு பெட், ஒரு சோபா செட், காஃபி மேக்கர், ஏசி, எல்இடி டிவி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி இருந்தது அந்த அறை. பார்பியோ இன்ஜெக்ஷன் உதவியால் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 13

பாகம் – 13 ஆரவ் பத்திரமாக திரும்பி வந்தார் என்று மட்டும் ஊடகங்கள் செய்தி பரப்பின. வேறு எந்த தகவலும் யாருக்கும் அளிக்க படவில்லை, அவன் இருக்கும் இடம்கூட யாருக்கும் தெரியவில்லை. பார்பி இன்னும் மயக்க நிலையில் ஐசியூவில் தான் இருக்கிறாள். […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 12

பாகம் – 12 ஆரவ் ஊருக்குள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், காவல்துறையின் ஒரு குழுவினர் மலையில் தேட தயாராகி அங்கே குழுமி இருந்தனர். அவர்கள் இடத்திற்கே ஆரவ் பத்திரமாக வருவதை கண்டதாலும், உடன் வருவது ஒரு சாதாரண பெண் என்பதாலும், […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 11

பாகம் – 11 குளிர்ந்த சாரல் காற்றுடன் அழகான காலை பொழுது இதமாக புலர்ந்திட, அனைவரும் தத்தமது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். கதிரவன் தன் கடைக்கண் பார்வையை மலைமேல் வீசி பூக்களை கட்டவிழ்த்து கொண்டிருந்தான். பறவைக் கூட்டம் வெவ்வேறு திசைகளிலும் பறந்து […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 10

பாகம் – 10 இரவு நேரம் தனது இருளெனும் போர்வையால் மலையை மூடிவிட்டது. மலை மேலிருந்த கடத்தல்காரர்கள் கூட்டம் அவர்கள் இருவரையும் மலை மேல் தேடி ஓய்ந்து ஆங்காங்கே இளைப்பாறியது. குகையில் மலையின் அடிவாரத்திற்கு சற்று மேலே இருந்த ஆரவ்வும் பார்பியும் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 09

பாகம் – 9 ஆரவ்விற்கு யோசிக்க இரண்டு நிமிடங்கள் மட்டும் தான் இருந்தது. அந்த கடத்தல் கும்பலிடம் மாட்டினால் எங்கள் இருவரின் நிலைமையும் நிச்சயமாக விபரீதம் தான். இப்போதிருக்கும் சூழ்நிலையில் சண்டை போட்டு தப்பிக்க வாய்ப்பே இல்லை. கையில் கன் வேறு […]