Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: காதலில் கரைந்திட வா

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 41

பாகம் – 41 ஆரவ் வார்த்தைகளில் ஆடிப்போய் இருந்த பார்பிக்கு அவன் தன்னை தூக்கியது பெரிய பெட்டில் கிடத்தியது எதுவுமே நினைவில் பதியவில்லை. அவனோ சிறிதும் சலனமின்றி அவள் இடையை இறுக்கி அணைத்தபடி படுத்து மீண்டும் உறங்கிப்போக, அடிக்கடி அவளின் மெல்லிய […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 40

பாகம் – 40 ஆரவ்விடம் இருந்து போன் வந்த அடுத்த நொடி, இரவு நேரம் என்றும் பாராமல் ஷர்மா அங்கிள் அந்த பங்களாவினை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தார். ஹாலில் இருந்த பெட் மாடல் ஸோபாவில் பார்பி படுத்திருக்க ஆரவ் அவள் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 39

பாகம் – 39 ஆரவ் மீது பார்பிக்கு காதலும் அது கூடவே புதிதாக வெட்கமும் வந்து தொலைக்க, யாருடனும் ஒட்டாமல் தான் உண்டு தன் கனவுகள் உண்டு என தன் அறைக்குள்ளேயே இருந்து கொண்டாள். ஆனால் அங்கே ஆரவ்வோ கவலை படர்ந்த […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 38

பாகம் – 38 கருங் குழலழகும் காதின் தூக்கலும் அருஞ்சிறு புருவ அஞ்சன அழகும் பெருத்து நீண்ட பெண்ணுன் மூக்கும் வரித்து இழுக்குதே வடிவே வாடி!   அம்மன் சிலைபோல் அழகுருக் கனியே! இம்மண் வாழ்வில் என்னவள் நீயே! அம்மா அப்பா […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 37

பாகம் – 37 காதல் என்னை மீண்டும் சிறுப்பிள்ளையாக்கிவிட்டது!   தன் கிறுக்குதனங்களை எல்லாம் என்னை செய்ய வைத்து வேடிக்கைப்பார்க்கிறது!   நீ என்னை பார்க்காமல் தவிர்க்கும் பொழுதுக்காக எல்லாம் உன்னிடம் சண்டையிட காத்திருக்கிறேன்!   இறங்கிடமறுக்கும் உன் நினைவுகளை மார்பணைத்தே […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 36

பாகம் – 36 இரவு தொட்டிலின் தாலாட்டினால் விடிந்த பின்னும் விரசமில்லாத நித்திரை கொண்டிருந்த புன்னகை இளவரசியின் துயிலெழும் நாளிகைக்காக காத்திருந்தன தலைமேல் பனியினை சூடிய பால்கனி மலர்கள். அடுத்த அறையில் ஆரவ் தன் தூக்கம் தின்று போனவளை சமாதான படுத்த […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 35

பாகம் – 35 மாலை மங்கிய நேரம் மேகங்களின் திடீர் ஆரவாரத்தால் பறவைகள் கூட்டம் கூட்டை தேடி வேகமாக வானில் பறக்க, ஆரவ் பைக் வஜ்ரா வீட்டை நோக்கி சாலையில் பறந்து சென்று கொண்டிருந்தது. ஓடி ஒளிந்து கொண்ட தன் வெண்மதியை […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 34

பாகம் – 34   உன் பேரை சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே போகாதே போகாதே உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே வாராயோ வாராயோ மெய்யெழுத்தும் மறந்தேன் உயிர் எழுத்தும் மறந்தேன் ஊமையாய் நானும் மாறினேன் கையைசுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளைபோல் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 33

பாகம் – 33 பார்பி பயப்படுவாளென்னு யஷ்மித்துக்கு தெரியும், ஆனால் இப்படி கண்ணு மண்ணு தெரியாமல் துள்ளுவாளென்று அவன் எதிர் பார்க்கவில்லை. அவள் கையில் இருந்த பாம்பு பொம்மை கீழே விழுந்த பிறகும் கூட பயத்தில் கண்ணை மூடிகொண்டு குதித்து குதித்து […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 32

பாகம் – 32 மும்பை நகர மக்கள் அனைவரும் அங்கே ஆர்வத்தோடு குழுமி இருக்க, வண்ண வண்ண நிறங்களில் ஆடை அணிந்திருந்த நடிகர், நடிகைகளின் ஆட்டமும் பாட்டமும் வரிசையாக நிகழ்ந்தேற, விண்ணை தொடும் வாழ்த்தொலியோடு கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல். வரிசையாக நின்ற […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 31

பாகம் – 31 ஷாப்பிங் மால் மேனஜரும் அவரோடு மற்ற பணியாளர்கள் இருவரும் சேர்ந்து அணியினரை வரவேற்க வாசலிலே நிற்க, இவர்களோ உள்ளே போகாமல் வெளியே நின்று கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தனர்.   இறுதியாக குரு, “உங்க இஷ்டத்துக்கு பேரு வக்கிறீங்களே, முதல்ல […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 30

நேரம் நள்ளிரவை தாண்டி சென்று கொண்டிருக்க மும்பையின் நகர வீதியில் ஆரவ்வின் கார் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தது. பார்பிக்கு காலையில் யஷ்மித்துடன் பிரச்சினை, மாலையில் கிரிக்கெட் மேச் பார்த்தது, என இன்றைய நாளின் அலைச்சல் அதிகமாக இருந்ததால் மொத்த அசதியும் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 29

பாகம் – 29 லிப்ட்டிற்குள் வந்த பிறகு ஸ்கார்ப்பை கழட்டி விட்டு அழுகையோடு நடுங்கி கொண்டே பார்பி நின்றிருக்க, அருகில் இருந்தவனோ அதிர்ச்சியோடு அவள் முகத்தை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான். வஜ்ராவின் கண்களுக்கு குழந்தையாக தெரிந்த அவளை, அவன் கண்ணீரை […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 28

பாகம் – 28 ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களுடைய வாழ்க்கை முறை, வாழ்வின் குறிக்கோள் எல்லாம் அவர்களின் தனிப்பட்ட தேவைகளை பொறுத்து வேறுபடும். ஆரவ் வாழ்க்கையில் பணம், புகழ், ஏன் கிரிக்கெட்டை விட அவனுக்கு கிடைக்கும்  சிறிதளவு அன்பே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 27

பாகம் – 27 காலை நேர வெயில் சுள்ளென்று அடிக்க நேரம் பத்து மணியினை நெருங்கி கொண்டிருந்தது. மும்பை வாழ் மக்களின் பயணத்தின் அவசரங்கள் அந்த சாலை முழுவதும் நிறைந்து வழிய, அதற்கு இடையே ஆரவ்வின் கார் சாலையில் ஊர்ந்து சென்றது. […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 26

பாகம் – 26 சூரியனின் தாமதத்தினால் லேசான மேக மூட்டத்துடன் குளிர்காற்றும் சேர்ந்து காலை வேளையை ரம்மியமாக்க, அதை அனுபவிக்கும் ஆசையோடு வாசல்புறம் இருந்த மூங்கில் சோபாவினுள் தன்னை சாய்த்து கொண்டு மனைவி அளித்த டீயை ருசித்து கொண்டிருந்தார் ஷர்மா. அழகான […]