Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

Category: ரியா மூர்த்தி

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 57

பாகம் – 57 வண்ண வண்ண திரை சீலைகளாலும் வாசனை மிகு மலர்களாலும், வரிசையாக அணிவகுத்து நிற்கும் விளக்கு வெளிச்சங்களினாலும் வீட்டின் பின்புறம் அலங்கரிக்கப்பட்டு தயாராகி கொண்டிருந்தது. இன்னொரு புறம் விதவிதமான உணவு பதார்த்தங்களும், தேநீர் ஐஸ்கிரீம் எல்லாம் வரைமுறையின்றி வாரி […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 56

பாகம் – 56 நேரம் மாலை ஆறு மணியை நெருங்குகையில் அவர்கள் ப்ளான் படி கார் ஏறுவதில் இருந்தே டீம்மாக கிளம்பினார்கள். ஏற்கனவே ஆரவ் கோவையில் ஒரு பெரிய பொட்டிக்கில் முன் அனுமதி வாங்கி இருந்ததால், அந்த கடை வேறு ஆட்களின்றி […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 55

பாகம் – 55 மௌனங்களையே பாஷையாய் கேட்டுக் கொண்டு இருந்தவனை, தன் சிரிப்புச் சங்கீதங்களால் சிலிர்க்க வைத்தவள், இப்போது மௌனமே சம்மதமாகி அவன் முன்னால் நிற்கையில், அவளது பாதம்கூட நோகாமல் பக்குவமாய் பார்த்து பார்த்து பணிவிடை செய்தான். கை விரல்களையே கடவுச் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 54

பாகம் – 54 ஆரவ் மாடியில் தங்கள் அறையில் இருந்து ஷர்மா அங்கிளுக்கும், நிதிஷ்க்கும் தகவல் தெரிவித்து கொண்டிருக்கையில், அவனுக்கு தெரியாமல் பார்பி கீழே பிரியங்காவின் குடும்பத்திற்கும் குருவிற்கும் அழைப்பு விடுத்தாள். குரு இன்னும் ஆரவ் மீது சினம் தணியாமல் இருந்ததால், […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 53

பாகம் – 53 தன் சகாக்களுடன் கையில் கிடைத்த ஆயுதங்களை தூக்கி கொண்டு திடிதிடுமென கோபமாய் உள்ளே நுழைந்தான் தினேஷ், “யோவ் தாத்தா, இவ்ளோ வயசாச்சே தவிர கொஞ்சமாவது நியாயம் தர்மம் தெரியுதாய்யா உனக்கு? கோயில் பரிவட்டம் என்ன உங்க குடும்ப […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 52

பாகம் – 52 என் இதழ்கள் படைக்க பட்டது உன்னை முத்தமிட மட்டுமே என்ற எண்ணத்தில் முத்தங்களை வஞ்சனையின்றி வாரி வழங்கி கொண்டிருந்தான் அவன். தன்னிதழ் படைக்க பட்டதே தன் தலைவன் பசியாறிட என நினைத்த அவளும் தன் இதழ்களை அவன் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 51

பாகம் – 51 என் குறுந்தாடிகள் குத்துகிறதென்று பழிவாங்க என்னிதழையே கடித்து தின்றுவிட்டு, இல்லாத உன் மீசையை முறுக்கி உந்தன் வீரந்தனை காட்டுகிறாயடி… வித விதமான யுத்தங்களை, முழுக்க முழுக்க முத்ததிற்காகவே துவக்கி என்னை வழி நடத்த வைக்கிறாயடி… நான் காதலில் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 50

பாகம் – 50 உயிருக்கு போராடிய தங்கள் வீட்டு பெண்ணை காப்பாற்றி கரை சேர்த்து கணவனாகவும் மாறியவனை, அந்த வீட்டு உறவுகள் மூத்த மாப்பிள்ளையாய் மதித்து கொண்டாடினார்கள். முழுக்க முழுக்க தன்னை தனக்காக மட்டுமே ஏற்று கொண்ட உறவினர்களின் கவனிப்பால், இன்று […]

ராஜிபிரேமாவின் ‘நான் என்பதே நீதானடி கண்ணம்மா ❤️ ‘

நிலா…பெயருக்கேற்ற அழகு…நான் சொல்வது முகத்தில் மட்டும் அல்ல…அவள் குணம்… அத்துனை அன்பு நிறைந்தவள்.. தனக்கு பிடித்தவர்களின் மகிழ்ச்சி காண எத்துனை எல்லையும் செல்லக்கூடியவள்…சூர்யாவுடன் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆயிற்று ஆனால் அவனது அன்பில் நித்தமும் கைதாகி காதலில் திளைத்துக் கொண்டிருந்தாள்… வீட்டில் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 49

பாகம் – 49 அதிகாலை நேரம் விடிந்தும் விடியாமலும் கவிழ்ந்து கிடக்க, குயிலும் குருவியும் கீச்கீச்சென தங்களின் தனித்துவ இன்னிசையால் சுப்ரபாதம் பாடி அழைத்ததில், சோம்பல் முறித்து எழுந்தார்கள் அந்த ஐந்து வானம்பாடி பறவைகளும். ஆரவ் கண் விழித்ததும் தானாகவே வந்து […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 48

பாகம் – 48 யாருக்கும் தெரியாமல், வாசல் பக்கமாய் வந்து வீடியோவை ப்ளே செய்தான். அவள் தனக்கும் தாத்தாவுக்குமான உரையாடலை  வீடியோவாக பதிந்து அனுப்பி இருந்தாள். தாத்தாவிடம் அவனுக்கும் அவளுக்குமான காதல் கதையில் அவனை கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சுக்கு பாராட்டி சொல்லி […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 47

பாகம் – 47 ஓடுகளால் வேயப்பட்ட அந்த அகன்ற பெரிய, பழைய வீடே அவர்கள் வாழ்வின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் அளவிற்கு புராதானம் நிறம்பி இருந்தது. ஆரவ் வேகமாக உள்ளே செல்வதை பார்த்ததும் பார்பி, ‘ஐயோ இவன் உள்ள போய் தாத்தாகிட்ட […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 46

பாகம் – 46 பாதி கண்களால் தூங்கி என் மீதி கண்களால் ஏங்கி எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே கொண்டு சேர்க்கிறேன் தாங்கி நேசம் என்பது போதை ஒரு தூக்கம் போக்கிடும் வாதை என்ற போதிலும் அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 45

பாகம் – 45 இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே! உன் விழியோடு நான் புதைவேனா? காதல் இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே! உன் மனதோடு நான் நுழைப்பேனா? செதிலாய் செதிலாய் இதயம் உதிர, உள்ளே உள்ளே நீயே… […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 44

பாகம் – 44 ஒதுங்காதே என் உயிரே உன் மனதை பின் தள்ளி விட்டு.. நீ முன் வந்து நில், வாழ்வில் பல காயங்கள், தொடர் கதையாய் சோகங்கள், காயத்தின் மேல் காயங்கள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் சிலர்…   […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 43

பாகம் – 43   எப்பொழுது என்னில் கலந்தாய் நீ…! என் பெயரின் இனிமையை உன் குரலில் உணர்ந்த பொழுதிலா… உன் விழி பேச்சினால் என்னை விழுங்கிய பொழுதிலா…   உன் வாசத்தை உணர்ந்தே நீ இருக்கும் திசையை அறிந்த பொழுதிலா… […]