Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

Category: என் ஆதியும் அந்தமும் நீயே

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 11

“நினைக்கும் நொடியெல்லாம் நீயே வந்து செல்கிறாய்… உன் தளிர் மேனி… பிஞ்சு விரலின் அழுத்தமான பிடிப்பு… என் கோவம் கூட மறக்கச்செய்யும் உன் மழலை சிரிப்பு… உனக்கும் கடவுளுக்கும் மட்டுமே புரிந்த மொழியில் நீ பிதற்றும் உன் அழகு மொழி… உன்னை […]

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 10

மனதில் வருத்தம் இருந்தாலும் எதையும் வெளிக்காட்ட திராணியில்லாமல் இருவரும் எழிலுக்கு பணிவிடை செய்தனர்… பாலா நான் வேணா ஆபீஸ்க்கு லீவ் போட்டுடவா…அத்தை வந்திருக்காங்கள் ல… ம்ம்ம் நீ இப்படி யோசிச்சு யோசிச்சு பாக்கிற அவங்க அப்படி நம்மல நினைக்கலயேமா…அவங்கள பொறுத்தவரை அவங்க […]

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 9

ஹேய் உன்னய எப்படிமா மறப்பேன் நல்லாவே நியாபகம் இருக்குடா…எப்படி இருக்க அகல்யா… நான் நல்லா இருக்கேன் சித்து…சரி இங்கதானே இருக்கீங்க ஒரு நாள் வீட்டுக்கு வாங்கோளேன்… கண்டிப்பா வரேன்மா நீயும் கண்டிப்பா வரணும்… Sure சித்…பை டேக் கேர்…பை உங்க நேம் […]

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 8

சொல்லுமா…என்ன விஷயம்… பாலா நீ பேசாம வேற கல்யாணம் பண்ணிக்கிறீயா…என்னால நீ எவ்ளோ கஷ்டப்படுற…வீட்டுல ஒரு பக்கம்…ஆபீஸ் ல அவ்ளோ கேள்வி…இத தவிர சொந்தக்காரங்களும்…உனக்கு ஒரு சந்தோசமான லைப் என்னால கொடுக்கவே முடியல…மனசில ஆயிரம் ஆசைகள்…ஆனால் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா […]

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 7

ஹேய் யாழினி…இரும்மா இதோ வரேன்… எல்லார் வீட்டிலயும் லேடீஸ் தான் கிளம்ப லேட் பண்ணுவாங்க…இங்க என்னடானா எல்லாம் தலைகீழ தான்…இன்னுமா எவ்ளோ நேரமா கிளம்பிட்டிருப்பியோ நான் கிளம்பிட்டேன்… அட வந்துட்டேன் டா… ம்ம்ம் பரவாயில்லையே இன்னைக்கு கொஞ்சம் அழகா இருக்காப்ல இருக்கு…ஒருவேளை […]

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 6

யாழினி நீ சும்மா இருடா…ரவி பேசட்டும்… ரவி நீ சொல்லுப்பா…அப்படி என்ன அம்மா அப்பாவுக்கு தெரியாம…அப்படி என்னப்பா பண்ணுன… அதானே அப்படி என்ன செஞ்ச… யாழினி…… சரி பாலா… அட நீ என்னை இப்படி ஏன் கிரிமினல் மாதிரியே பாக்கிற சித்து… […]

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 5

யாழினி தன் மீது வைத்துள்ள அளப்பரிய காதலை நித்தமும் உணர்த்திக்கொண்டே இருக்கிறாள் என மனதில் நெகிழ்ந்து போனான் சித்…   ஒரு ஞாயிற்றுக்கிழமை அவள் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தாள்…அப்போ பார்த்து வந்த சித் ஹேய் விடு இன்னைக்கு நான் சமைக்கிறேன் […]

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 4

உன் நினைவுகள் மட்டுமே நிறைந்திருக்க… வார்த்தைகளின் தேவை அன்றி மௌனம் மட்டுமே என்னை சூழ…   என்னவளின் காதலொலி என்னுள் கேட்க… ஒற்றை இதயத்தில் ஆயிரமாயிரம் காதலின் மொழியில் என் உடல் மட்டுமே இங்கு என்னோடு…. என் உயிரின் ஒரு பாதியை விழி […]

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 3

யாழ் பேபி…இன்னைக்கு கிளம்பனும் ஊருக்கு… நியாபகம் இருக்கா… ம்ம்ம்ம்ம்ம் அவசியம் போணுமா…இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு வரேனே… ஹேய் நீ எடுத்த லீவ் நாளைக்கு முடியப்போவுது நியாபகம் இருக்கா மேடம்… ம்ம்ம்ம்ம் பட்…சரி நான் லீவ் எக்ஸ்டெண்ட் பண்ணிக்கிறேன் நீ போயிட்டு […]

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 2

நான் சாயும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா?” சித்தார்த்தின் தோள் சாய்ந்தப்படியே இவ்வரிகளை பாடிய யாழினியிடம்… ஹேய் பேபி நானும் கேள்விப்பட்டிருக்கேன்…எல்லா பொண்ணுக்கும் பிடிச்ச வரில இது…ஏன்.அப்படி… யேன் அந்த வரியோட அர்த்தம் உங்களுக்கு தெரியாதோ சாரே… ஹாஹா அதுக்கில்லடி […]

ராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 1

வணக்கம் தோழமைகளே,  இதுவரை தனது கவிதைகள் மற்றும் சிறுகதைகள் மூலம் நம்மை மகிழ்வித்து வந்த எழுத்தாளர் ராஜிப்ரேமா அவர்கள் தனது தொடர்கதையின் மூலம் உங்கள் இதயத்தைக் கொள்ளை கொள்ள வந்திருக்கிறார். அவரது இந்தக் கதையைப் படித்து உங்களது கருத்துக்களால் ஊக்குவிக்குமாறு கேட்டுக் […]