Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

Category: ஊடலுவகை

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 8

ஊடலுவகை –  8   ரிதன்யா, யுகனை அவ்விடத்தில் எதிர்பார்க்காததால் விழி விரிய நின்றிருந்தவள், ‘எம் ஸ்கொயர்’ என தன்னை அறியாமல் முணுமுணுத்தாள். வாய்வழியாக முணுமுணுத்த பிறகே, அவ்விடத்தின் நிசப்தமும், தனக்கு வெகு அருகாமையில் அவன் இருப்பதும் புத்திக்கு உரைக்க வேகவேகமாக […]

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 7

ஊடலுவகை – 07   ‘வேலை ஒரு சிறந்த மாற்றத்தை உருவாக்கும்’ என்று யாரேனும் கூறியிருந்தால் உமாவதி அதை அசட்டையாக ஒதுக்கி இருப்பாள். ஆனால், அவள் வாழ்வில் அவளுடைய வேலை நிம்மதியை வாரி வழங்கியது என்பதை அவள் அனுபவத்தில் உணர்கிறாளே! அதற்கு […]

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 6

ஊடலுவகை – 06   உமாவதியும், ரிதன்யாவும் இரண்டு வாரங்கள் கழித்து, வேலையில் சேர்ந்தனர். அந்த இரண்டு வாரத்திற்குள், யுகன் செய்த அலப்பறைகள் சற்று அதிகம் தான்.   “மச்சான்! நீ ஹெட்ச்.ஆர் டிபார்ட்மென்ட்ல ஒருத்தன் கிட்ட பேசுவியே, அவன்கிட்ட பிரெஷர்ஸ் […]

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 5

ஊடலுவகை – 05     வேலையில் சேர்வதற்கான கடிதம் மெயிலில் வந்துவிடும் என்றும், இன்னும் மூன்று வாரங்களுக்குள் சேர வேண்டும் என்றும் கூறி அனுப்பியிருந்ததால், அன்று இரவே திருச்சி செல்வதற்காக தோழியர்கள் இருவரும் முடிவெடுத்திருந்தனர்.   “ஏன் உமா நீ […]

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 4

ஊடலுவகை – 04   யுகனிடம் விடைபெற்று சென்ற சிவா, துள்ளிக் கொண்டு நின்ற ராஜாவை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.   “டேய்! வெத்து வேட்டுன்னு சொல்லிட்டு போறா, அவளை சும்மா விட சொல்லற?” என ராஜா துள்ளிக்கொண்டு நிற்க, அவனை சிரமப்பட்டு […]

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 3

ஊடலுவகை – 03   திங்கட்கிழமை காலையில் பத்து மணி அளவில், அந்த பன்னாட்டு நிறுவனத்தின் எட்டாம் தளத்தில் இருக்கும் ஒரு மீட்டிங் ரூமில் இன்டெர்வியூவில் தேர்வாகியிருந்த மாணவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். கிட்டத்தட்ட முன்னூறு பேர் கலந்து கொண்ட தேர்வில் இறுதியாக […]

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 2

ஊடலுவகை – 02   ‘வசந்தம் குடியிருப்பு’ பகுதி சென்னை திருவான்மியூர் பகுதியில் இருந்தது. ஆறு அபார்ட்மெண்ட்கள் இருந்த அந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் ஆங்காங்கே மரங்களும், செடிகளும், அமருவதற்கு கல் இருக்கைகளும், அது போக குழந்தைகள் விளையாட ஒரு விளையாட்டு […]

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 1

அத்தியாயம் – 01  வெள்ளிக்கிழமை தினம், ஆதவனின் இருப்பைக் கூட, தன் முன்னே இருக்கும் கணினியின் திரையில் ஒளிரும் நேரத்தை வைத்தே கணக்கிடும் மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்யும், சென்னையில் செயல்படும் பன்னாட்டு நிறுவனம் அது.   சென்னையில் இருக்கும் டெக் […]