Category: யாழ்வெண்பா

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 1’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 1’

இரவும் நிலவும் – 1 தஞ்சாவூர் மாநகரில் அமைந்திருந்தது தனராஜனின் இல்லம். காலை நேர பரபரப்பில் அனைவரும் மூழ்கியிருக்க, சுபிக்ஷா மட்டும், வீட்டின் நடுவே வைக்கப்பட்டிருந்த பித்தளை உருளியில் (flower pot) புதிய நீரை மாற்றி, அதில் ஒரு சொட்டு மஞ்சளும்,

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 21′(final)சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 21′(final)

வேப்பம்பூவின் தேன்துளி – 21   நேரத்திற்கு, சூழலுக்கு தக்கவாறு மாற சிலரால் மட்டுமே முடியும்! தீபலட்சுமி அனைத்தையும் நொடியில் தனக்குச் சாதகமாக மாற்றி அமைத்துக் கொள்ள… சூழலும் வேறு அவளை நல்லவளாகக் காட்டும்படி தானே அமைந்து விட்டது! இதற்கு என்ன விளக்கம்

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 20’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 20’

வேப்பம்பூவின் தேன்துளி – 20   காரணங்கள் புரியாமல் அன்னபூரணி சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தாள் என்றால், நீதிவாசன் காரணம் புரிந்தே சஞ்சலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.   ஆம்! நீதிவாசன், தீபலட்சுமியின் அமைதியில் ஏதோ பின்விளைவு இருக்கும் என்று மிகச்சரியாக யூகித்திருந்தான்.   வழக்கமாக, வர,

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 19’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 19’

வேப்பம்பூவின் தேன்துளி – 19 நீதிவாசன், அன்னபூரணியின் திருமண வரவேற்பு அனைத்து உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து சீரும் சிறப்புமாக நடந்து முடிந்திருந்தது.   பூரணி அந்த வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருந்திப் போனாள். மாமனார் மகேந்திரனும், வீட்டு வேலைகளைக் கவனிக்கக் காலையிலும்,

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 18’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 18’

வேப்பம்பூவின் தேன்துளி – 18   முகூர்த்த நேரத்திற்கு முகம் கசங்க வந்தமர்ந்த அன்னபூரணியை, நீதிவாசன் சுட்டெரிக்கும் பார்வை பார்த்திருக்க அப்பொழுது அவளது தொண்டைக்குழியில் அமிழ்ந்து போனது தான் அவளது அழுகை. விழிகளும் அதற்கு மேலும் சுரப்பதற்கு மறந்து போனது.   ‘எதற்கிந்த திருமணம்?’

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 17’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 17’

வேப்பம்பூவின் தேன்துளி – 17   திருமண இரவுகள் தான் எத்தனை கோலாகலம்! அந்த மிகப்பெரிய மண்டபம் முழுவதும் மின்விளக்குகளால் பிரகாசிக்க, அது கோபாலகிருஷ்ணன், லாவண்யாவின் திருமண வைபவம். திருமண ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பணத்தின் செழுமை தெரிந்தது.   லாவண்யா

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 16’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 16’

விநாயக பாத நமஸ்தே!!! வேப்பம்பூவின் தேன்துளி – 16   கனவுகள் கூட தொந்தரவு செய்திடாத ஆழ்ந்த உறக்கம் ரஞ்சிதாவிற்கு. யாரோ வெகுநேரம் உலுக்கிக்கொண்டே இருப்பது போல பிரமை. அது உண்மையும் தானோ!?   “பாப்பா எழறதுக்குள்ள எழுந்திருச்சுக்கோ ரஞ்சி” எனக்

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 15’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 15’

வேப்பம்பூவின் தேன்துளி – 15 நீதிவாசன் வாயிலில் நின்றபடி கைப்பேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான். இவர்களுக்காகக் காத்திருந்தானா இல்லை பொதுவாக நின்றிருந்தானா தெரியவில்லை… ஆனால், அவனது பார்வை மட்டும் வாயிலில் ஆர்வமாகப் பதிந்து பதிந்து மீண்டு கொண்டிருந்தது. யாரையோ எதிர்பார்ப்பது போல!

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 14’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 14’

வேப்பம்பூவின் தேன்துளி – 14   ரஞ்சிதா தன் புகுந்த வீட்டில் இயல்பாகப் பொருந்திப் போனாள். மாமனார், மாமியார், கணவன் என்ற அளவான குடும்பம் தானே! இவளும் வெகு சீக்கிரமே ஐக்கியமாகிப் போனாள்.   “ஏன்மா நீ அவன்கிட்ட சொல்லக் கூடாதா?”

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’

வேப்பம்பூவின் தேன்துளி – 13   மாலை மூன்று மணிக்கும் மேல் இருக்கும். “பழனியாண்டவர் ஸ்டோர்ஸ்” கடையின் வரவு செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் நீதிவாசன். இது அன்றாட வழமை தான்!   அப்பொழுது அவனது அறையில் இருந்த தொலைப்பேசி சிணுங்கியது.

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 12’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 12’

வேப்பம்பூவின் தேன்துளி – 12   ரஞ்சிதாவின் திருமணத்திற்குச் சென்று வந்ததில் இருந்து தீபலட்சுமிக்கு அப்படியொரு எரிச்சல்! அவள் மனம் உலைகலனாக கொதித்துக் கொண்டிருந்தது.   தன்னைப்பார்த்து ஊரே வாயைப் பிளக்க வேண்டும். வாழ்ந்தால் இவளைப்போல ஒரு ராஜவாழ்க்கை வாழ வேண்டும்

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’

வேப்பம்பூவின் தேன்துளி – 11 நீதிவாசன் வந்துவிட்டு சென்றபிறகு, அன்னபூரணியிடம் நிறைய மாறுதல்கள்! இன்னதென்று வரையறுக்க முடியாத வகையில் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே சென்றது! இலகுத்தன்மை அவளிடம் நிரந்தர வாசஸ்தலம் கொண்டுவிட, பூரிப்பு அவளது முகத்தை பலமடங்கு பொலிவாக்கியது.