Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

Category: ஜெனிபர் அனு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 68

உனக்கென நான் 68 இருவரும் காரின் அருகில் செல்ல சந்துரு சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தான். “அது எப்புடி அப்ப கோடாங்கி இப்ப எருமையா ஹா ஹா” அவள் வெட்கத்தில் காரினுள் ஏறி அமர்ந்தாள். “என்னப்பா சட்டுனு உள்ள உட்காந்துட்ட இது கார்ப்பா […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 67

உனக்கென நான் 67 சுவேதாவை கட்டாயமாக ஆபரேஷன் செய்துவிட்டு வருமாறு சுகுவுடன் அனுப்பிவைத்தான் சந்துரு. அவள் அழுதுகொண்டே சென்றது சந்துருக்கு வருத்தமாக இருந்தாலும் அபரேஷ்ன் முடித்து தங்களுடன் நீண்ட நாள் தங்கையாக வாழ்வால் என்ற தைரியத்துடன் தன் கண்ணீரை மறைத்துகொண்ட் அனுப்பிவைத்தான். […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 66

உனக்கென நான் 66 “என்னமா இங்க தனியா இருக்கபோறியா” என ஊர் பெரியவர்கள்கூற “அப்பா இன்னும் சாகலை அவரோட நினைவுகள் இங்கதான் தாத்தா இருக்கு நான் இங்கயே இருக்குறேன்” என கண்ணீர் விட்டாள் காவேரி. “அப்புடில்லாம் வயசுக்கு வந்த பொண்ண தனியா […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 65

உனக்கென நான் 65 அனைவரும் ஓய்வு எடுத்தாலும் இந்த சூரியன் மட்டும் அதன் வேலைகளை செவ்வனே செய்துகாலையில் உதயமாகிகொண்டு காவேரியை காண வந்தது. அந்த சூரியனை ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தாள். அதைவிட அவளுக்கு இருக்கும் ஆச்சரியம் சூரியனைவிட வேகமாக ஓடும் தன் தந்தை […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 64

உனக்கென நான் 64 ஆம் ஆசிக் தனது காதலிக்கான பலிவாங்குதலை நிகழ்த்திவிட்டான். அதற்குள் சந்துரு அவளை நோக்கி ஓட சேகரும் பின்னாலயே தன் அக்காவை கண்டு ஓடி வந்தான். சந்துரு அவளை ஏந்திகொண்டு வரவே ஆசிக் அவனருகில் வந்து “சார் விடுங்க […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 63

உனகென நான் 63 சந்துருவின் முகத்தை பார்த்தே உணர்ந்தாள் அன்பு “என்னங்க ஆச்சு” என்று பதறினாள். “சுவேதாவ கடத்திட்டாங்க” என குரலில் பதற்றம் இருக்கவே அன்பின் முகத்திலும் அந்த பதற்றம் தொற்றிகொண்டது. “என்னங்க பன்றது” “உங்க ஊருக்கு வர சொல்லிருக்காங்க” “வாங்க […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 62

உனக்கென நான் 62 “நீ யாருடா முதல்ல அத சொல்லு” என்றான் சந்துரு. “இந்த பூபதிய மறந்துட்டியாடா? சரி உன்னதான் நான் மறக்கமுடியாது ஆனா நீ என்ன மறக்குறதுல தப்பு இல்லடா” என்று திமிராக பேச “யேய் பூபதி இப்ப உனக்கு […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 61

உனக்கென நான் 61 ஆமா உங்களுக்கும் அன்னாவுக்கும் என்ன பிரட்சனை என இருவரும் கேட்க ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர். “இல்லையே அப்புடி எதுவுமில்லையே” என மீண்டும் கோரஸ்பாட இந்த கேள்விகள் இரண்டுபேருக்கும் செதுக்கியெடுக்கபட்டவை “அப்புறம் ஏன் அண்ணா அப்புடி பன்றாரு” […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 60

உனக்கென நான் 60 தன்னிடம் கோபித்துகொண்ட சந்துருவை பார்தபடி அவனருகில் உறங்கிபோனாள் அரிசி. அவளை தூங்குவதை பார்த்த சந்துரு “அரிசி அரிசி எழுந்திரிம்மா” அவள் அசைவில்லாமல் உறங்க “அரிசி சாப்புட்டியா போ முதல்ல சாப்பிட்டுவா எழுந்திரு” என கூற அவள் நன்றாக […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 59

உனக்கென நான் 59 விமான பறவையின் இறக்கைகள் வலுவிழந்த காரணத்தினால் அது அந்த நவீன நகரத்தில் இளைப்பாற இறங்கியது. மிகவும் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்த நகரம் அது தமிழ்நாட்டின் தலைமையாக முடிவெடுக்க வேண்டுமல்லவா. மூளையில் நரம்புகளின் வேகத்தைபோல அனைத்து மனிதர்களும் இயங்கிய தருனம் […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 58

உனக்கென நான் 58 அன்பரசியின் குழந்தை உள்ளத்தை ரசித்துகொண்டே தூக்கதை தொலைத்த சந்துரு காலத்தின் ஓட்டதை உணர்ந்திருக்கவில்லை. அவனுக்கு அது தேவைபடவில்லை எனபதே உண்மை. மணிமுள் ஐந்தை அடைய அன்பரசி விழித்துகொண்டாள். “தூங்கு அரசி நாலுமணிதான் ஆகுது” என்று அவன் கூறியதன் […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 57

உனக்கென நான் 57 ‘ம்ம் அவன் ஆசையா கேட்ட போட்டோவ எடுத்து அவன்கிட்ட குடுத்து புரபோஸ் பன்னிடவேண்டியதுதான்.’ என நினைத்துகொண்டு எடுத்து வைத்தாள். சைக்கிளும் உருன்டது அவளது இதயதுடிப்புபோலவே அந்த மரத்தின் நிழலில் தன் தோழர்களுடன் நின்றுகொண்டு ஜெனியை பார்த்தால்தான் ஆசிக்குக்கு […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 56

உனக்கென நான் 56 ஃபோனை பார்த்து “வாட் என்ன சொல்றீங்க” என்றாள். பாலாஜிதான் மறுமுனையில் பேசினான். “ஹாப்பி நியூஸ்தான்மா” “கன்ஃபார்ம்பன்னிட்டீங்களா” “இல்லமா ரெகுலர் செக் அப் பன்ன சொல்லிருக்காங்கள்ள அதுல இப்ப ஃபைன்ட் பன்னிருக்காங்க. மேபி இருக்கலாம்” “ஐயோ நான் இப்ப […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 55

உனக்கென நான் 55 “ஹேய் மலை என்னடி இதெல்லாம்” என அழுக்கு சட்டை பாவைடையுடம் வந்தாள் அரிசி. “எதடி கேக்குற” “இல்ல தலைல முழச்சிருக்கே இந்த செம்பருத்தி இத யாருடி குடுத்தா” “அதுவா எங்க மாமா தோட்டத்துல பறிச்சதுடி அம்மா வச்சுவிட்டாங்க” […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 54

உனக்கென நான் 54 தன்னவன் உறங்க தன் தோழியின் நினைவுகளை தாங்கியிருந்த நினைவுகளை புரட்டினாள். அதில் மொத்த டைரிக்கான விதியையும் தகர்த்திருந்தாள் ஜெனினியின் புதுமை அப்படி. அன்புக்கும் அந்த எண்ணம்தான். இங்க பாருங்கப்பா எனக்கு டைரிலாம் எழுதுற பழக்கம்லாம் கிடையாதுப்பா அதுமில்லாம […]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 53

உனக்கென நான் 53 சன்முகம் மயங்கிவிழ சந்துரு “அப்பா” என தாங்கிபிடித்தான். அதற்குள் தன்னவனை காணாமல் வந்த அன்பு “மாமா” என ஓடிவந்தவள் தன் மாமனாரை பிடித்துகொண்டு “அப்பா வாங்க” என கத்தினாள். “என்னங்க பொண்ணுகத்துற சத்தம் கேக்குதுங்க” என்றார் பார்வதி. […]