Skip to content
Advertisements

Category: பக்தி பாடல்கள்

லக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்

பத்மோத்பவாம் பத்மமுகீம் பத்மநாபப்ரியாம் ரமாம் | பத்மமாலாதராம் தேவீம் பத்மினீம்  பத்மகந்தினீம் || 6 ||   புண்யகந்தாம் ஸுப்ரஸன்னாம் ப்ரஸாதாபிமுகீம்  ப்ரபாம் | நமாமி சந்த்ரவதனாம்  சந்த்ராம் சந்த்ரஸஹோதரீம் || 7 ||   சதுர்புஜாம்  சந்த்ரரூபாம்  இம்திராமிம்துஷீதலாம் | […]

லக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்

இன்றிலிருந்து நாம் லக்ஷ்மியின் 108 நாமங்களைப் கூற ஆரம்பிக்கலாம்… ஐந்தைந்து ஸ்லோகங்களாக பதிவிடுகிறேன்…. கடைசியாக நாமாவளி பதிவிடும்போது அந்த பெயருக்கான அர்த்தத்தை பதிவிடுகிறேன்…. ஓம் ப்ரக்ருதிம் விக்ருதிம் வித்யாம் ஸர்வபூத ஹிதப்ரதாம் | ஷ்ரத்தாம் விபூதிம் ஸுரபிம் நமாமி பரமாத்மிகாம் || 1 || […]

லக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம் – த்யானம்

  த்யானம்   வம்தே பத்மகராம் ப்ரஸன்னவதனாம் ஸௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யாமபயப்ரதாம் மணிகணை நாநாவிதை பூஷிதாம் | பக்தாபீஷ்ட ஃபலப்ரதாம் ஹரிஹர ப்ரஹ்மாதிபிஸ்ஸேவிதாம் பார்ஷ்வே பங்கஜ ஶம்கபத்ம நிதிபி யுக்தாம் ஸதா ஶக்திபிஹி ||   கரங்களில் தாமரை மலர்களை வைத்திருப்பவளும், […]

லக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்

  இன்று முதல் நாம் லக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம் சொல்லலாம்…. இது ஸ்ரீ லக்ஷ்மியின் 108 நாமங்களைக் கூறும் ஸ்லோகம்… இந்த ஸ்லோகத்தை சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசம் செய்ததாகக் கூறுவர்…. பார்வதி தேவி சிவ பெருமானிடத்தில் சகல […]

துளசி அம்மன் ஸ்தோத்திரம்

துளசி அம்மன் ஸ்தோத்திரம் ஸ்ரீமத் துளசி அம்மா திருவே கல்யாணியம்மா   வெள்ளி கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே செவ்வாய்க்கிழமை தன்னில் செழிக்க வந்த செந்துருவே தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்   பச்சை பசுமையுள்ள துளசி நமஸ்தே    […]

திருவிளக்கு ஸ்தோத்திரம்

இன்று நாம் சொல்லப்போவது திருவிளக்கு ஸ்தோத்ரம்…. இது பல version-கள் கொண்டது…. நான் இங்கு தந்துள்ளது என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தது… எங்கேனும் தவறு இருந்தால் சொல்லவும்… திருத்திக்கொள்ள உதவும்… எல்லா வெள்ளிக்கிழமையும் முடியாவிட்டாலும் ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு ஸ்தோத்திரமும், […]

மஹாலக்ஷ்மி அஷ்டகம்

  அடுத்து நாம் வரிசையாக மகாலக்ஷ்மி துதிகளைப் பார்க்கலாம்… முதலில் மகாலக்ஷ்மி அஷ்டகத்துடன் ஆரம்பிக்கலாம்… அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது என்பது பொருள்… ஈரடிகளாக வரும்… இந்த ஸ்லோகம் இந்திரனால் மகாலக்ஷ்மியை துதித்து பத்ம புராணத்தில் பாடப்பட்டது…. கடைசி மூன்று […]

ஸ்ரீ கணேஷா அஷ்டகம்

வணக்கம் தோழமைகளே! நமது தளத்திற்கு  விநாயகர் ஸ்லோகம் மற்றும் அதற்குரிய பொருளுடன் பதிவிட வந்திருக்கும் ஸ்ரீஜெயந்தி மோகன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.  ஸ்ரீஜெயந்தி ஸ்லோகம் மற்றும் நமது வழிபாட்டு முறைகளை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் உன்னதமான பணியாற்றி வருகிறார். உங்களது பிஸியான நேரத்திலும் […]

கணபதியே வருவாய்

  இராகம்: நாட்டை தாளம்: ஆதி கணபதியே வருவாய் அருள்வாய் (கணபதியே) மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க (கணபதியே) ஏழு சுரங்களில் இன்னிசை பாட எங்கணும் இன்பம் பொங்கியே ஓட தாளமும் […]

கற்பூர நாயகியே கனகவல்லி

  கற்பூர நாயகியே கனகவல்லி ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி கற்பூர நாயகியே கனகவல்லி காளி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்த வல்லி தெய்வ யானையம்மா விற்கோல வேதவல்லி விசாலாட்சி விழிகோல மாமதுரை மீனாட்சி சொற்கோவில் நானமைத்தேன் இங்குதாயே […]

பழனி என்னும் – சூலமங்கலம் சகோதரிகள் பாடல்

    பழனி என்னும் ஊரிலே பழனி என்ற பேரிலே பவனி வந்தான் தேரிலே பலனும் தந்தான் நேரிலே – முருகன் பலனும் தந்தான் நேரிலே பழமுதிரும் சோலையிலே பால்காவடி ஆடி வர தணிகைமலைத் தென்றலிலே பன்னீர்க் காவடி ஆடிவர சாமிமலைக் […]

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்

    ஆதிலக்ஷ்மி ஸுமனஸ வம்தித ஸும்தரி மாதவி, சம்த்ர ஸஹொதரி ஹேமமயே முனிகண வம்தித மோக்ஷப்ரதாயனி, மம்ஜுல பாஷிணி வேதனுதே | பம்கஜவாஸினி தேவ ஸுபூஜித, ஸத்குண வர்ஷிணி ஶாம்தியுதே ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம் […]

மகாசிவராத்திரி – பதிகங்கள்

  மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள்அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.’சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் […]

லட்சுமி வாருமம்மா

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக தினகரன் கோடி உன் மேனியில் உருக ஜனகராஜன் திரு கண்மணி வருக பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி […]

தை பூசம் – வேலவா வடிவேலவா

    வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா ஓடிவா … நண்பரை நாடிவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா(வேலவா … ) வேலவா … வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா! வள்ளி மணவாளனுக்கு … அரோகரா! சின்னஞ்சிறு […]

பிரதோஷத்தின் மகிமைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்

  திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.     வள்ளிக்  […]

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!