திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 19

உப்பளத்து வேலை முடித்து நெடுந்தொலைவு நடந்து வருவது பொன்னாச்சிக்கு இப்போதெல்லாம் சோர்வாகவே இல்லை. பாஞ்சாலியும் பச்சையும் துணையாக வருவதனால் மட்டும் தானா இந்த மாறுதல்? இல்லை. அச்சமும் எதிர்ப்புமாக இருந்த உலகமே இப்போது நம்பிக்கை மிகுந்ததாகத் தோன்றுகிறது; இங்கிதமாகக் கவிந்து கொண்டிருக்கிறது. […]

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 18

நீர்க் கரையில் காணும் தாவரங்களில் எல்லாம் புதிய துளிர்கள் அரும்பியிருக்கின்றன. தாழைப் புதரில் செம்பட்டுக் கூர்ச்சாகக் குலைகள் மணத்தைக் காற்றோடு கலக்கின்றன. காலைப் பொழுதுக்கே உரித்தான இன்ப ஒலிகள் செவிகளில் விழுகின்றன. ஏதேதோ பெயர் தெரியாத பறவையினங்கள், ஜீவராசிகள், ஓடைக்கரைப் பசுமையில் […]

யாரோ இவன் என் காதலன் – 11

அத்தியாயம் – 11   போட்டோ ஸ்டுடியோவில் புகைப்படத்தை பெரிது படுத்தத் தந்தார்கள். பெரிது படுத்திய படத்தைக்  காத்திருந்து வாங்கிப் பார்த்தான். அந்தக் காரின் எண்கள் அரைகுறையாகத் தெரிந்தது. முழு நம்பர்பிளேட்டை வாசிக்க முடியவில்லை.   அதை அப்படியே வாட்ஸ் அப்பில் […]

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 17

தட்டு வண்டியில், தகரப் பெட்டி, கரியேறிய சருவம், சுளகு, நார்ப்பெட்டி, சில பழுப்பு தாள் புத்தகங்கள், தட்டு முட்டுச் சாமான்கள், பாய், சாக்கு, ஒரு பனநார்க் கட்டில், எல்லாச் சாமான்களுடனும் ராமசாமியின் தாய் பாக்கியத்தாச்சி அமர்ந்திருக்கிறாள். ராமசாமியே வண்டியை ஓட்டிக் கொண்டு […]

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 16

அம்மன் கொடை என்று குடித்துவிட்டு ஆடும் ஆட்டக்காரர்களிடம் அருணாசலத்துக்கு வெறுப்பு உண்டு. ஆனால், ஆடி அமாவாசைக்கு ஓடையில் மூழ்கிச் சங்கமுகேசுவரரை வழிபடாமலிருக்க மாட்டார். கோயிலுக்குச் செல்ல நல்ல பாதை கிடையாது. முட்செடிகளும் புதருமாக நிறைந்த காட்டில் ஒற்றையடிப் பாதையில் தான் கோயிலுக்கு […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – இறுதிப் பகுதி

பாகம் – 58 ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, ஊர் திருவிழாவிற்காக ஆரவ், சந்தனா இவர்களின் மூன்று வயது இளவரசி ஆராதனாவுடன் நெல்லித்துரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். கார் வீட்டை அடைந்ததும், பார்பியின் தம்பி தங்கைகள் ஓடி வந்து தலைமேல் தாங்கினார்கள் அந்த […]

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 15

பொழுது விடிந்து விட்டது தெரியாமல் உறக்க மயக்கத்தில் தனி உலகம் படைத்து அதில் ஆழ்ந்து கிடந்த பொன்னாச்சியை சின்னம்மாவின் கோபக் குரல் தான் உலுக்கி விடுகிறது. “கொடைக்குப் போறாறாம் கொடை! எந்திரிச்சி, புள்ள எந்தப் போலீசு கொட்டடில கெடந்து அடிபடுறான்னு போய்ப் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 57

பாகம் – 57 வண்ண வண்ண திரை சீலைகளாலும் வாசனை மிகு மலர்களாலும், வரிசையாக அணிவகுத்து நிற்கும் விளக்கு வெளிச்சங்களினாலும் வீட்டின் பின்புறம் அலங்கரிக்கப்பட்டு தயாராகி கொண்டிருந்தது. இன்னொரு புறம் விதவிதமான உணவு பதார்த்தங்களும், தேநீர் ஐஸ்கிரீம் எல்லாம் வரைமுறையின்றி வாரி […]

யாரோ இவன் என் காதலன் – 10

அத்தியாயம் – 10 ஜெய்ஷங்கர் அந்தப் புத்தக அறையை நோட்டமிட்டான். புத்தக அலமாரிக்கு அருகே இருந்த இருக்கைகளும், கோப்புக்களும் அது நூலகம் மட்டுமின்றி தனசேகரின் அலுவலக அறையும் கூட என்பதை உணர்த்தியது. சற்று முன் நடந்த உரையாடல் அவன் நினைவில் வந்து போனது.   […]

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 14

ஆடி மாசத்திலே ஆண்டுக்கொருமுறையே வரும் அம்மன் விழா. கண்கள் கரிக்க உருக்கி எடுக்கும் வெம்மை சூட்டில் சில்லென்று பன்னீர்த்துளிகள் போல் அவர்கள் அனுபவிக்கும் ‘கொடை’ நாட்கள். ‘பனஞ்சோலை’ அளத்தில் இந்தக் கொடை நாளில் வேலை கிடையாது. ‘கண்ட்ராக்ட்’ தவிர்த்த அளக்கூலிகளுக்குப் பதினைந்து […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 56

பாகம் – 56 நேரம் மாலை ஆறு மணியை நெருங்குகையில் அவர்கள் ப்ளான் படி கார் ஏறுவதில் இருந்தே டீம்மாக கிளம்பினார்கள். ஏற்கனவே ஆரவ் கோவையில் ஒரு பெரிய பொட்டிக்கில் முன் அனுமதி வாங்கி இருந்ததால், அந்த கடை வேறு ஆட்களின்றி […]

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 13

ராமசாமிக்கு மறுநாளே வேலை சீட்டுக் கிழிக்கப்பட்டது. தங்கராசு அவனிடம் வந்து, அத்தனை தேதி வரையிலுமான காசைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டான். கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுச் சம்பளத்தை – ஐம்பத்தெட்டு ரூபாய் சொச்சத்தை எண்ணிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. சைக்கிளைப் பிடித்துக் கொண்டு […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 55

பாகம் – 55 மௌனங்களையே பாஷையாய் கேட்டுக் கொண்டு இருந்தவனை, தன் சிரிப்புச் சங்கீதங்களால் சிலிர்க்க வைத்தவள், இப்போது மௌனமே சம்மதமாகி அவன் முன்னால் நிற்கையில், அவளது பாதம்கூட நோகாமல் பக்குவமாய் பார்த்து பார்த்து பணிவிடை செய்தான். கை விரல்களையே கடவுச் […]

காதல் மொழி ❤️ – (கவிதை)

கடத்திச்செல்லும் நின் குறுகுறு பார்வையில் இழையோடும் ஓராயிரம் காதல் மொழி… உன் பார்வையின் காந்தமா…பார்வை உணர்த்தும் காதலின்  காந்தமா விடை அறியா மனது… உன் நினைவுகள் குறுக்கிடும் தருணமெல்லாம் தானாக என் இதழ் நீளும் புன்னகை உணர்த்தும் உன் மீதான காதலை… […]

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 12

செவந்தியாபுரம் தொழிலாளர் குடிகள், முப்பதாண்டுகளுக்கு முன்னர், ‘பனஞ்சோலை அளம்’ என்று இந்நாள் திக்கெட்டுமாக விரிந்து கரிப்பு மணிகளை விளைவிக்கும் சாம்ராஜ்யமாவதற்கு முன்பே உருவானவை. பெரிய முதலாளி வாலிபமாக இருந்த காலத்தில் சிறு அளக்காரராக அங்கு தொழில் செய்யப் புகுந்த போது, முதன் […]

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 54

பாகம் – 54 ஆரவ் மாடியில் தங்கள் அறையில் இருந்து ஷர்மா அங்கிளுக்கும், நிதிஷ்க்கும் தகவல் தெரிவித்து கொண்டிருக்கையில், அவனுக்கு தெரியாமல் பார்பி கீழே பிரியங்காவின் குடும்பத்திற்கும் குருவிற்கும் அழைப்பு விடுத்தாள். குரு இன்னும் ஆரவ் மீது சினம் தணியாமல் இருந்ததால், […]

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 11

அருணாசலம் வாரு பலகை கொண்டு பளிங்கு மணிகளாகக் கலகலக்கும் உப்பை வரப்பில் ஒதுக்குகிறார். ஆச்சி வேறொருபுறம் அவர் முதல்நாள் ஒதுக்கிய உப்பைக் குவித்துக் கொண்டிருக்கிறாள். தொழிக்குக் கிணற்றிலிருந்து நீர் பாயும் சிற்றோடையில் குமரன் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். சரேலென்று, “அப்பச்சி! […]