Day: April 1, 2020

சாவியின் ஆப்பிள் பசி – 27சாவியின் ஆப்பிள் பசி – 27

அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தாள் சகுந்தலா. உலகத்து ஆனந்தத்தை, உல்லாசத்தை, இன்பத்தை யாரோ அப்படியே ஒரு போர்வை போல் உருவி எடுத்து விட்ட மாதிரி இருந்தது அவளுக்கு. இந்த மல்லிகை ஓடையில் முன்பெல்லாம் இருந்த ஒரு குதூகலமான உயிரோட்டம் இப்போது

பெரியாச்சியம்மன் (சிறுகதை ) – Audioபெரியாச்சியம்மன் (சிறுகதை ) – Audio

ஓட்டை உடைசலுடன் வியாதிக்காரன் இருமுவது போல லொங்கடி  லொங்கடி என்று நகர்ந்த பஸ் ஒரு வழியாக  எங்கள் இருவரையும் அந்தக் குக்கிராமத்தில் இறக்கிவிட்டு அந்த மண்சாலையிலிருந்த புழுதியையம் கரியையும்  எங்கள் கண்களில் சிதறவிட்டுக்  கிளம்பியது.   நாங்கள் நாங்கள் என்றால் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை நான் பன்னீர்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5

நிலவு 5   கீழே உருண்டு விழுந்த அஸ்வின் ‘யார் அவன் கையணைப்பில் உள்ளார்’ எனப் பார்த்த போது மீரா கண்கள் சிவக்க அவன் கீழ் விழுந்து இருந்தாள். அவனோ தன்னவள் நெருக்கத்தில் அவளை இரசித்துக் கொண்டிருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்

குளிர்ச்சி – கி.வா. ஜகன்னாதன் – Audioகுளிர்ச்சி – கி.வா. ஜகன்னாதன் – Audio

  1 “ஏ அழகு, இத்தனை நேரம் என்ன செய்தாய்? இராத்திரிச் சோறு சமைக்க நேரம் ஆகவில்லையா?” என்றான் மாணிக்கம்.   அழகு சிரித்தபடியே உள்ளே விரைந்தாள்.   “என்ன சிரிக்கிறாய்? ஏழாய் விட்டது. இதுவரையிலுமா வேலை இருந்தது.”   “இல்லை,