வணக்கம் பிரெண்ட்ஸ், அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இந்த நன்னாளில் நோய் இல்லா வாழ்வும், நிறைந்த செல்வமும், எல்லா வளமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. ‘நிலவு ஒரு பெண்ணாகி’ மற்றும் ‘காதல் வரம்’ இரண்டு நாவல்களும் இரண்டாவது
பூவெல்லாம் உன் வாசம் – என்ன ஆனது. Please update
சூப்பர்…வெயிட்டிங் மேம்😍😍😍
நன்றி அமுதா. தைப் பொங்கலன்று முதல் பதிவு.
மதுரா கதையின் தலைப்பும் கவர் பேஜ் டிசைனும் மனசை அள்ளுது.லவ் ஸ்டோரி போல இருக்கே. உன்னிடம் மயங்குகிறேன் மாதிரி யா. வெய்ட்டிங் டியர். நியு இயர் கிப்ஃட்டடுக்கு நன்றி. வீக்லி இரண்டுஅப்டேட் போடும்மா
நன்றி சாரதா. லவ் ஸ்டோரி தான் உங்களுக்கு பிடிக்கும். வீக்லி ஒரு அப்டேட் நிச்சயம். முடிந்தால் இரண்டாவது தருகிறேன்.