சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 21

 குறள் : 231    அதிகாரம் : புகழ் 

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.

விளக்கம்:

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 2சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 2

குறள் எண்: 723 பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்.  விளக்கம்: பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே. Download Nulled WordPress Themes Download

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 8சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 8

குறள் எண் :1155 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு. விளக்கம்: காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது. Download Nulled WordPress Themes Download

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 5சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 5

குறள் எண் : 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. விளக்கம்: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை. Download WordPress Themes Free Download WordPress