சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 20


குறள் :361     அதிகாரம் : அவாவறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்த

வாஅப் பிறப்பீனும் வித்து.

விளக்கம்:

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.