சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 18

  குறள் : 155 அதிகாரம் : பொறையுடமை

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

விளக்கம்:

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 5சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 5

குறள் எண் : 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. விளக்கம்: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை. Download WordPress Themes Download Nulled WordPress

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 6சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 6

குறள் எண் : 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். விளக்கம்: ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும். Download

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 12சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 12

குறள் எண் : 799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும். விளக்கம்: கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும். Download WordPress Themes Free Download